முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: பசுமை பட்டாசுகளை வெடிக்க ராஜஸ்தான் முதல்வர் அனுமதி

ஜெய்ப்பூர், அக். 16– ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்க, வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய 4 மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நான்கு மாநில முதல்வருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டு … Read more முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: பசுமை பட்டாசுகளை வெடிக்க ராஜஸ்தான் முதல்வர் அனுமதி

பெட்ரோல், டீசல் விலை 15வது நாளாக இன்றும் உயர்வு

சென்னை, அக் 16– சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள், டீசல் விலை 33 காசுகள் என 15வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், … Read more பெட்ரோல், டீசல் விலை 15வது நாளாக இன்றும் உயர்வு

கிளிண்டன் நலமாக உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

நியூயார்க், அக். 16– அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 75 வயதாகும் பில் கிளிண்டனுக்கு கொரோனா அல்லாத மற்றொரு தீ நுண்மி தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் கலிஃபோர்னியா இர்வின் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் ஏஞ்சல் உரேயா கூறுகையில், மருத்துவமனையில் பில் கிளிண்டன் உடல் நலம் தேறி … Read more கிளிண்டன் நலமாக உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சிக்கனுடன் குளிர்பானம் குடித்ததால் மரணமில்லை: தாய் மகள் பலியில் திடீர் திருப்பம்

தூத்துக்குடி, அக். 16– சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததால் தாயும், மகளும் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி தான் கற்பகம். இவர்களது மகள் தர்ஷினி. இவர்கள் இருவரும் கடந்த 12ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் பின்பாக குளிர்பானம் குடித்த போது திடீரென மயங்கி விழுந்ததாகவும், … Read more சிக்கனுடன் குளிர்பானம் குடித்ததால் மரணமில்லை: தாய் மகள் பலியில் திடீர் திருப்பம்

அக். 15: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.35 ஆயிரத்து 720க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சற்று ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தின் முதலே, அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இடையிடையே சற்று குறையவும் செய்தது. இந்த வாரத்தில் முதல் மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று 2வது நாளாகக் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் … Read more அக். 15: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்வு

19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு சென்னை, அக். 16– திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கும்பகோணம் மாநகராட்சியை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியிடப்பட்டது. தரம் உயர்த்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளுடன், அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி, 2019 மார்ச் மாதம் மாநகராட்சியாக … Read more கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்வு

ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 37 பேர் பலி

ஐஎஸ் பொறுப்பேற்பு காபூல், அக். 16– காந்தஹாரில் உள்ள மிகப்பெரிய மசூதியில் நேற்று அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 37 பேர் பலியான சம்பவம் அந்த நாட்டை பெரும் அதிர்வுக்குள்ளாக்கியது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதலே ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஷியா பிரிவு முஸ்லிம்களையும், தலீபான்களையும் குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதிகளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. கடந்த 8-ந் தேதி … Read more ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 37 பேர் பலி

ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 44 லட்சம் ரூபாய்

பாரீஸ், அக். 15– உலகத்தில் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் என்றால், நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையை நம்பித்தானே ஆக வேண்டும். ஒரு தண்ணீர் பாட்டிலின் அதிகபட்ச விலையே ரூ.20-தான். ஆனால் இந்த 750 மில்லி தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 44 லட்சம். இதை உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம், ஆனால் உண்மை. சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்ட இந்த பாட்டிலுக்கு ஏன் இவ்வளவு விலை தெரியுமா?. இந்த பாட்டில் … Read more ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 44 லட்சம் ரூபாய்

கோவிட் உயிரிழப்பு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா, அக். 15– ‘உலக அளவில் கோவிட்–19 தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், வாராந்திர ஆய்வு குறித்து நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:– உயிரிழப்பு குறைந்தது உலக அளவில் கோவிட் பெருந்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் … Read more கோவிட் உயிரிழப்பு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

சாலமன் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூயார்க், அக். 15– அமெரிக்காவின் சாலமன் தீவின் பலா பகுதியில் இன்று காலை 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு உட்பட்ட தீவுகளில் ஒன்றான, சாலமன் தீவின் பலா பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவான நிலநடுக்கம், அப்பகுதியிலிருந்து 33 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது. 180 கி.மீ தூரம் தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவின் தலைநகரான, ஹோனியராவில் … Read more சாலமன் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்