அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்

மாலே: மாலத்தீவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு மீது இப்போது மிகப் பெரிய ஊழல் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இப்படி இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே மோசமான உறவே கடந்த சில காலமாக நிலவி Source Link

எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 1ம் Source Link

‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம

காந்திநகர்: கோடை வெயில் கொளுத்து எடுக்கும் நிலையில் போக்குவரத்து போலீசாருக்காக ‛ஏசி ஹெல்மெட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை அணிவதன் மூலம் குளிர் காற்று வீசும். இந்த ஹெல்மெட் எப்படி செயல்படுகிறது? பொதுமக்களுக்கு கிடைக்குமா? என்பது பற்றி வாங்க பார்க்கலாம். இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் என்பது அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி முதலே காஷ்மீர் Source Link

ஈரானுக்கு மிகப்பெரிய பதிலடி கொடுக்க தயார்.. இஸ்ரேல் எடுத்த \"திக்\" முடிவு.. உலகப்போரை நோக்கி போகுது?

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் திடீரென ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள Source Link

தென்காசி தொகுதி: 6 முறை தோல்வியைத் தழுவிய டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முதல் முறை வெற்றி கிடைக்குமா?

தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளின் தலைவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் மோதுகின்றனர். தென்காசி லோக்சபா தொகுதி:  ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் – ஶ்ரீவிலிப்புத்தூர் (தனி),  சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி. தென்காசி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்-15,16,183; ஆண்கள்- 7,42,158; பெண்கள்- 7,73,822; Source Link

பவரால வரலை..துபாய் பண்ண தவறால வந்தது? ஒரே நாளில் ஒரு வார மழை! தத்தளிக்கும் நகர..தடுமாறும் மக்கள்..!

துபாய்: மிகப்பெரிய பொருளாதார நாடான ஐக்கிய அமீரகம் ஒரே நாளில் பெய்த மழை காரணமாக வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள் எங்கு பார்த்தாலும் ஆறுகள் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் வலி எண்ணிக்கையும் அச்சத்தை தூண்டுவதாக உள்ளது. இந்த பேய் மழைக்கு என்ன காரணம்? இயற்கையை மீறிய மனித செயல்பாடுகளால் தான் துபாய் தத்தளிக்கிறதா? விரிவாக பார்க்கலாம்.. Source Link

2 வருடம் நடக்க வேண்டியது ஒரே நாளில்.. துபாயை உலுக்கிய அந்த 24 மணி நேரம்.. அப்படியே ஸ்டன் ஆகிவிட்டதே

துபாய்: துபாயில் 2 வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. உலகம் முழுக்க ஏற்படும் காலநிலை மாற்றமே துபாய் வெள்ளத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் – ஈரான் போர் நடந்து கொண்டு இருக்கிறது, இன்னொரு பக்கம் வடகொரியா – தென் கொரியா போர், மத்திய கிழக்கு Source Link

இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரான் மீது பொருளாதார தடையாம்! அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி

நியூயார்க்: இஸ்ரேலின் தாக்குலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை Source Link

ஈரானுக்கு பதிலடி.. தெற்கு லெபனான் மீது பாய்ந்த ராக்கெட்டுகள்! ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்

ஷடெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கின் பதற்றத்தை அதிகரித்திருந்த நிலையில் தற்போது, லெபனான் மீது இஸ்ரேல் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ Source Link

சிதம்பரத்தில் திருமாவளவனை அசைக்க முடியாது.. விசிகவை நெருங்க முடியாத அதிமுக – பாஜக.. தந்தி டிவி சர்வே

சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தேர்தலில் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை அதிமுக மற்றும் பாஜக நெருங்க முடியாது என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி Source Link