\"உக்கிரமாக பதிலடி கொடுப்போம்..\" இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்.. உற்று பார்க்கும் அமெரிக்கா! பரபர

தெஹ்ரான்: இஸ்ரேல் இன்னொரு முறை தாக்குதல் என்ற பெயரில் எதையாவது நடத்தினால் அதற்குப் பதிலடி மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் காசா மக்களை மிக மோசமாகப் பாதித்து இருக்கிறது. இது போதாது என்று Source Link

“அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!” பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி

பாட்னா: இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக இந்த முறை 150 தொகுதிகளை தாண்டாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் Source Link

பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

காந்தி நகர்: உலகிலேயே மிகவும் நீளமான அதேவேளையில் உடல் பருமனான பாம்புகளில் ஒன்றான ‛‛வாசுகி” இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வாழ்ந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் முன்னோர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த பல்வேறு அரிய தகவல்கள் வெளியாகி வியப்பை Source Link

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் பலியாகும் பாலஸ்தீன குழந்தைகள்.. ஐநா வெளியிட்ட ஷாக் தகவல்! தீர்வு எப்போது

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காசாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐநா கூறியுள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி Source Link

விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

அகமதாபாத்: உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த அமித்ஷா தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் தாக்கல் செய்தார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா, குஜராத்தின் காந்தி நகர் Source Link

நீங்களே இப்படி செய்யலாமா? தென்காசியில் வெல்ல லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்காத கிருஷ்ணசாமி.. பின்னணி

தென்காசி: நேற்று நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் நேற்று ஓட்டளிக்கவில்லை. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் Source Link

ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்

 இம்பால்: மணிப்பூரில் லோக்சபா தேர்தலின் போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டால் ஆத்திரமடைந்த மக்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் Source Link

தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றாத அமித்ஷா.. தேர்தலை புறக்கணித்த 4 லட்சம் மக்கள்! நாகாலாந்தில் ஷாக்

கொஹிமா: கிழக்கு நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கிற தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், சுமார் 4 லட்சம் நாகாலாந்து மக்கள் வாக்களிக்காமல் லோக்சபா தேர்தலை புறக்கணித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று Source Link

400 கிலோ தங்கம்.. அலேக்காக அபேஸ்! கனடாவை அலறவிட்ட கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியினர் கைது

ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் கனடாவின் டொரோண்டோ விமான நிலையம் வழக்கத்திற்கு மாறான பரபரப்புடன் இருந்தது. இந்த பரபரப்பு ஓய ஏறத்தாழ ஓராண்டு ஆகிவிட்டது. இதற்கு காரணம் தங்கம் Source Link

ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?

டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் ஈரான் நினைத்தால் அணு ஆயுதங்களை வேகமாக தயாரிக்க முடியும் என உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் Source Link