உதயநிதி பேச்சு : வரிந்து கட்டிய பாஜக தலைவர்கள் – கோபத்தில் அமித்ஷா சொன்ன வார்த்தை!

தமுஎகச சார்பில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது உதயநிதி, “சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டதற்கு எனது வாழ்த்துகள். டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அதுபோலவே சனாதனத்தையும் எதிர்க்காமல் ஒழித்துத் கட்ட வேண்டும். சனாதனம் என்பது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.” என்று பேசினார். அமைச்சரின் பேசிய சில … Read more

என் மனைவியே அதை பற்றி கவலைப்படல.. நீங்க ரொம்ப கவலைப்படுறீங்களே.. நிருபர்களிடம சீறிய சீமான்

நீலகிரி: “விஜயலட்சுமி என் மீது சொல்லும் குற்றச்சாட்டுகளை பற்றி என் மனைவியே கவலைப்படல.. நீங்க ஏன் ரொம்ப கவலைப்படுறீங்க” என்று நிருபர்களை பார்த்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்தார். ஏற்கனவே பல ஆண்டுகளாக இதே குற்றச்சாட்டை வீடியோக்கள் மூலம் கூறி வந்த விஜயலட்சுமி, நேரடியாக புகார் அளித்திருப்பதால் இந்த … Read more

ரஜினிக்கு ஆளுநர் பதவி.. சட்டென வந்த பதில்.. "என்னங்க சொல்றீங்க".. அதுக்குதானா…

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூல் சாதனை புரிந்துள்ளது. முன்னதாக ரஜினியையும் அரசியலையும் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. 2017ஆம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது எனக் கூறி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதற்காக தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோரையும் நியமித்தார். ஆனாலும், உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதை தவிர்த்துவிட்டார். இதனிடையே ரஜினிகாந்த் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் அனைத்தும் … Read more

அதிமுக கொடி : உங்களுக்கு யாரு சொன்ன அப்டி.. கடுப்பான ஓபிஎஸ்..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை நோக்கி குடிநீர் பாட்டில்களும் வீசப்பட்டன. இந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கால் மற்றொரு பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அதன்பிறகு நடந்த உட்கட்சித் தேர்தலில் வென்று பொதுச் … Read more

"சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே".. பீஸ்ட் மோடுக்கு மாறிய உதயநிதி.. அந்த வார்த்தை தான் முக்கியம்

சென்னை: சனாதனம் பற்றி தான் பேசியது அனைத்தும் சரியானது தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு தமிழக பாஜகவினர் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தான் பேசியதில் எந்த தவறும் கிடையாது என அவர் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதன தர்மத்தை எதிர்க்கக் … Read more

அப்போ காவிரியில் தண்ணீர் வந்திடும்.. சூடுபிடித்த பருவமழை.. சூப்பர் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்!

ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தென் மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைதென் மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக வடமாநிலங்கன் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பரவியது. கேரளாவில் தாமதமாக தொடங்கிய பருவமழை வட மாநிலங்களுக்கு வேகமாக பரவியது. இதனால் வழக்கத்தை விட முன்னதாகவே வட மாநிலங்களில் பருவமழை தொடங்கியது.பெரும் சேதம்பருவமழையின் தொடக்கத்திலேயே … Read more

yuvan about thalapathy 68: தளபதி 68 ..தர லோக்கலா இருக்கும்..தரமான அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா..!

விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக லால் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார் விஜய். இதையடுத்து இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து விஜய்யின் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 68 படத்தின் முதல் பாடல் செம தர லோக்கலாக இருக்கும் என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார் விஜய் … Read more

யாரு அண்ணாமலையா.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க.. அசால்ட்டாக சொன்ன உதயநிதி

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலட்சியமாக கூறியது பாஜகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலையை புறக்கணிப்பது இது முதன்முறை அல்ல.. பல முறை இப்படி செய்திருக்கிறார். சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியிருந்தார். … Read more

மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி… ஒடிசாவில் பயங்கரம்!

மீண்டும் பருவமழை நாடு முழுவதும் தற்போது மீண்டும் பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. வழக்கமாக கோடை மாதங்களில் மழை பெய்யும் போது ஏற்படும் இடி மின்னலை போல் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. ஒடிசாவில் இடி மின்னல் அந்த வகையில் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நேற்று கனமழை பெய்தது. ஒடிசாவின் … Read more

Thalapathy vijay: ரசிகர்களுக்காக நடுரோட்டில் சிலம்பம் சுற்றிய விஜய்..செம மாஸான வீடியோ உள்ளே..!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதையடுத்து விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 68 பட வேலைகளை துவங்கியுள்ளார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக கடந்த மே மாதமே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தை AGS நிறுவனம் தயாரிப்பதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதையை முழுமையாக … Read more