Rajinikanth: ரஜினிக்கு கலாநிதிமாறன் வைத்த கோரிக்கை..நிறைவேற்றுவாரா தலைவர் ?

ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் முதல் படத்தை வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் வரை அனைவரையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது. ரஜினியை ரசிகர்கள் எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என விரும்பினார்களோ, கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்களில் என்னென்ன விஷயங்கள் மிஸ்ஸானதோ அதெல்லாம் ஜெயிலர் படத்தில் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினியை திரையில் பார்த்ததாக ரசிகர்கள் நெல்சனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி ஐஸ்வர்யாவின் … Read more

Honor Magic V2 : Snapdragon 8 Gen 2 ப்ராசஸர், 7.92 இன்ச் டிஸ்பிளே, 1TB மெம்மரி என ஏராளமான சிறப்பம்சங்கள்!

ஹானர் நிறுவனத்தின் இரண்டாவது Fold வகை தயாரிப்பான Honor Magic V2 மற்றும் Honor Magic V2 Ultimate சீனாவில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று உலக அளவிலும் வெளியிடப்பட்டுள்ளது. Snapdragon 8 Gen 2 ப்ராசஸர், 7.92 இன்ச் டிஸ்பிளே, 1TB மெம்மரி, 66W சூப்பர் சார்ஜிங் வசதி ஆகியவை இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மொபைலின் ஸ்பெக்ஸ் குறித்த விவரங்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ​அதிநவீன ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Honor … Read more

எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது பாஜக.. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. கொதிக்கும் வைகோ!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடை முறைகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமைலையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. த்திய அரசின் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு … Read more

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல் 1… இலக்கை அடைய இத்தனை நாட்களா?

ஆதித்யா எல் 1 நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது இஸ்ரோ. ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 11. 50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு தனது பயணத்தை தொடங்கியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை தட்டி கொண்டாடினர். 1485 கிலோ எடை இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் … Read more

RS Shivaji passed away: நான் உயிர் வாழ முக்கிய காரணமாக இருந்தவர் கமல்..உருக்கமாக பேசிய ஆர்.எஸ் சிவாஜி..!

உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தை துவங்கி பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 67 வயதாகும் ஆர்.எஸ் சிவாஜி சென்னையில் இன்று காலமானார். அவரின் மறைவை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 66 வயதாகும் ஆர்.எஸ்.சிவாஜி இன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். பிரபல தயாரிப்பாளர் எம்.ஆர் சந்தானம் என்பவரின் மகனும், நடிகர் மற்றும் இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரருமான ஆர்.எஸ் சிவாஜி பன்னீர் … Read more

ஆதித்யா எல் 1 திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி உட்பட கோவல்களில் சிறப்பு வழிபாடு!

ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஆதித்யா எல் 1 திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செங்காளம்மா பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மாடலை வைத்து சோம்நாத் சிறப்பு பூஜை செய்தார். அவருடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரும் சென்றனர். இதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் … Read more

Jailer: ரஜினியின் ஜெயிலர் படத்தினால் கலாநிதி மாறனுக்கு இத்தனை கோடி லாபமா ?அடேங்கப்பா..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்த போதும் தற்போதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. நெல்சனின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இப்படம் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினியை … Read more

ஜியோ, ஏர்டெல், ஐடியா ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு! புதிய மாற்றங்கள் என்ன தெரியுமா?

நாளுக்கு நாள் டெலிகாம் துறையின் முதல் இடத்தை பிடிப்பதற்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீட்டை இந்த துறையில் செய்து வருகின்றன. சமீபத்தில் கூட ஜியோ நிறுவனத்தின் 47வது பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். அதே சமயம் அவர்களின் முதலீட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் அதற்கேற்ற விலையையும் நிர்ணயிக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள். அதற்காக சமீப காலத்தில் மட்டும் பல்வேறு வழிகளில் தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளன இந்த நிறுவனங்கள். இது … Read more

அப்பாடா.. சூப்பர் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்.. இந்த வார இறுதியில் சரியான சம்பவம் இருக்காம்!

தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ள நிலையில் இந்திய வானிலை மையம் தற்போது நிம்மதி அளிக்கும் ஒரு தகவலை கூறியுள்ளது. பருவமழைநாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் தென் மேற்மேற்கு பரமழை பெய்ய தொடங்கியது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இந்த பருவமழை காலத்தில் இதுவரை 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு இதுவரை பெறப்படவில்லை. ​ கியர் போட்டாச்சு… இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்… குட் … Read more

சூரியன் குறித்த ஆய்வுக்கு செல்லும் ஆதித்யா எல்-1 : இஸ்ரோ அடுத்தடுத்து அதிரடி!

சூரியன் குறித்த ஆய்வுக்கு செல்லும் ஆதித்யா எல்-1 : இஸ்ரோ அடுத்தடுத்து அதிரடி!