சசிகலா குறித்து டிடிவி தினகரன் கூறிய மகிழ்ச்சியான செய்தி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்தநிலையில் … Read more சசிகலா குறித்து டிடிவி தினகரன் கூறிய மகிழ்ச்சியான செய்தி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.!