ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது..? உதயநிதி விவகாரத்தை போட்டுத் தாக்கிய அமித் ஷா.

ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே கவலை, உதயநிதி குறித்து மட்டும்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். Source link

அடேங்கப்பா, இத்தனை நலத்திட்டங்களா..? நல்லாட்சி தொடர வேண்டுகோள் விடுக்கும் முதல்வர், துணை முதல்வர்.

தேர்தலுக்கு இன்னமும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியல் போட்டு திகைக்க வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Source link

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது… அன்புமணி அதிரடி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறும், அதற்கு ஆதரவாகவே அலை வீசுகிறது என்று தெரிவித்தார். Source link

குடும்ப அரசியலுக்கு நோ…. தமிழக வாக்காளர்கள் திடவட்டம்

குடும்ப அரசியலுக்கும் மக்கள் அரசியலுக்கும் இடையிலான போராகத்தான் இந்த தேர்தல் இருக்கிறது. குறிப்பாக, குடும்ப அரசியலுக்கு மக்கள் யாருமே ஆதரவாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. Source link

கூட்டணித் தலைவர்களிடம் கெஞ்சிய ஸ்டாலின்… என்ன காரணம் தெரியுமா..?

எப்படியாவது பணத்தைக் கொடுத்தாவது வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் பிளான். அதனை உடைத்துக்கட்டும் வகையில்தான், தமிழகம் முழுக்கவே வருமான வரித்துறை வேட்டையாடி வருகிறது. Source link

இரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்… ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் ஒவ்வொரு முடிவை சொல்கின்றன. ஆனால் கள நிலவரம் எப்படி இருக்கிறது? மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு தரப்பினரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்கள் என்ன தெரியுமா? Source link

காமராஜரை அவமதித்தார் கருணாநிதி… கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முதல்வர் பழனிசாமி.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Source link

உதயநிதிக்கு ஆப்பு ரெடி… கண் சிவக்கும் மோடி

சிறுவர் வெள்ளாமை வீடு வந்து சேராது என்பார்கள். அதன்படி உதயநிதி களம் இறங்கியதால், தி.மு.க.வின் வெற்றி சிக்கலாகியுள்ளது. அது மட்டுமின்றி, தேவையில்லாமல் மோடியை விமர்சனம் செய்ததும் பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. Source link

அடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன் வேட்பாளர். அமைச்சர் தங்கமணி அதிரடி

அ.ம.மு.க. வாக்குகள்தான் அ.தி.மு.க.வுக்கு ஆபத்தாக அமையும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி. சந்திரன் திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விவகாரம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. Source link

மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்! யார் யார் தெரியுமா?

திமுகவில் நீண்ட காலமாக விசுவாசமாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில் ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த எட்டு பேரை அமைச்சரயில் மு.க.ஸ்டாலின் சேர்த்துள்ளதாக திமுகவிற்குள் புகைச்சல் எழுந்துள்ளது. Source link