பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி04 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன். சிறப்பு … Read more

Moto G4: ரூ.8 ஆயிரத்திற்கும் குறைவா… 8ஜிபி RAM மொபலை தேடுறீங்களா… இதோ உங்களுக்காக!

Moto G4 Price: உலகிலேயே மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மனித வளத்தில் இளைஞர்களை அதிகம் உள்ளடக்கிய நாடும் இதுதான். அந்த வகையில், இன்றைய நவீன காலகட்டத்திற்கு ஏற்ற லேட்டஸ்ட் சாதனங்கள் முதல் கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் நவீன சாதனங்கள் வரை அனைத்தும் இந்திய சந்தையில் கிடைக்கின்றன.  ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பட்ஜெட்டிற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் சாதனங்களை வாங்க வேண்டும் என நினைப்பார்கள். குறிப்பாக, ஸ்மார்ட்போன் இப்போது பல … Read more

OnePlus 11R 5G: 16GB ரேம், 50MP கேமரா மொபைலுக்கு 3 ஆயிரம் விலையை குறைத்த ஒன்பிளஸ்

OnePlus 11R 5G விலை குறைப்பு: சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான OnePlus, தனது 2023 ஆம் ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான OnePlus 11R 5G-யின் விலையை 3000 ரூபாய் வரை குறைத்துள்ளது. OnePlus 12R 5G-யின் அறிமுகத்திற்குப் பிறகு இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில்  OnePlus 11R 5G மொபைலுக்கு போட்டியாக இருக்கும் மாடல்களின் விற்பனையை கருத்தில் கொண்டும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த விலை குறைப்பை அமல்படுத்தியிருக்கிறது.   OnePlus 11R மொபைலின் புதிய விலை  OnePlus … Read more

புல்லட் பைக்குக்கு 'இமாலய' போட்டி இதுதான்… Hero நிறுவனத்தின் 'நச்' பைக் – விலை என்ன தெரியுமா?

Hero Mavrick 440: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் நீண்ட நாள்களாக ரிலீஸிற்கு காத்திருந்த பைக் என்றால் ஹீரோ மேவ்ரிக் 440 மாடல்தான். ஒருவழியாக, ஹீரோ மேவ்ரிக் 440 பைக் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக சந்தையில் இந்த மாடல் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது.  Hero World 2024 நிகழ்வில் இந்த பைக் காட்சியப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் அதன் விலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 440cc எஞ்சின் உடன் வருகிறது. இதில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், … Read more

ரயில் டிக்கெட் கேன்சல் செய்த பிறகு கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

ரயில் பயணம் திட்டமிடுபவர்கள் ஒரு சில மாதங்களுக்கு முன்பே தாங்கள் செல்லும் ஊருக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்துக் கொள்வது வாடிக்கையான ஒன்று. ஏனென்றால், நாள்கள் நெருங்க நெருக்க டிக்கெட் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். குடும்பத்துடன் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் ரயில் டிக்கெட் முன்பதிவு அவசியமாகிறது. அதேநேரத்தில் தவிர்க்க முடியாத சூழலில் பயணிகள் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வார்கள். அப்போது, உங்கள் பணம் வங்கி கணக்குக்கு வருமா? வராதா? … Read more

பயனர்கள் உடனான உரையாடலை நினைவில் வைத்துக் கொள்ளும் அம்சம்: ChatGPT-யில் அறிமுகம்!

சான் பிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணிறவு திறன் கொண்ட சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யில் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. பயனர்கள் உடனான உரையாடலை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் தான் சாட்ஜிபிடி பெற்றுள்ள புதிய அம்சம். கடந்த 2022-ல் உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் டெக்ஸ்ட் வழியில் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. … Read more

அமேசான் பிரைம் பயனர்கள் கவனத்திற்கு! இனி இதற்கும் தனி கட்டணம்!

அமேசான் பிரைம் ஆனது, டால்பி விஷன் எச்டிஆர் மற்றும் டால்பி அட்மோஸ் சரவுண்ட் அதன் அடிப்படை சந்தாவில் இருந்து நீக்கியுள்ளது.  மேலும் பயனர்கள் இவற்றை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்கள் தினசரி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. தற்போது ஓடிடியின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.  ஹாட்ஸ்டார், அமேசான் போன்ற நிறுவனங்கள் பணியாளர்களை … Read more

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காதல் கடிதம் எழுத 56% இந்தியர்கள் திட்டம்: மெகாபீ நிறுவன ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இணைய பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ, காதலர் தினத்தை முன்னிட்டு, ‘நவீன காதல்’ என்ற தலைப்பில் 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேரிடம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கூறியிருப்பதாவது: காதலர்களுடனான கருத்து பரிமாற்றத்துக்கு ஓபன் ஏஐ சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, மைக்ரோசாப்ட் கோபிலட் ஆகிய செயற்கைநுண்ணறிவு (ஏஐ) மென்பொருள்களை பயன்டுத்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 25% பேர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தங்களுடைய காதலர்களுக்கு கடிதம் எழுத ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக 56% … Read more

Valentine's Day: இன்று இதை செய்தால்… உங்கள் காதலர் அசந்து போவார்… டக்குனு பண்ணுங்க

Valentine’s Day 2024, Flowers Delivery: உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் அனைவரும் தங்கள் ஜோடிக்கு பரஸ்பரம் பரிசுகள் அளிப்பது முதல் பல சர்ப்ரைஸ்களை வைத்திருப்பார்கள். அந்த வகையில், பண்டைய காலங்களில் காதலர்கள் தங்களின் தூதாக புறா போன்ற பறவைகளை பயன்படுத்துவார்கள். செய்தி அனுப்புவது, கவிதை அனுப்புவது, புறாக்களின் வாயில் மலர்களை வைத்து அனுப்புவது என பல விஷயங்களை செய்திருப்பதாக திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம்.  அந்த வகையில், இந்த நவீன காலகட்டத்தில் … Read more

கார் வாங்க நினைத்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… விலையை அதிரடியாக குறைத்த டாடா!

Tata EV Cars Price Reduced: பெட்ரோல், டீசல் விலை ஒரு புறம் இருக்க, இதுபோன்ற கார்கள் வெளியேற்றும் மாசுபாடு என்பது சூழலியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகமே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக அறியப்படும் இந்தியாவிலும் இந்த நிலை தொடங்கி உள்ளது.  எனவே, வாகன உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வானகங்களை சந்தைக்கு கொண்டு வர கடும் முயற்சி எடுத்து … Read more