Wi-Fiல் இன்டர்நெட் மெதுவாக கிடைக்கிறதா? இதன் மூலம் நீங்களே சரி செய்யலாம்!

Wi-Fi Router Placement: தற்போது பலரது வீடுகளிலும் வைபை பிராட்பேண்ட் இணைக்கப்பட்டு வருகிறது, இதற்கு காரணம் பலரும் வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு அலுவலகங்களில் மட்டுமே வைஃபை ரூட்டர் அதிகமாக பயன்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தந்த ஏரியாக்களை பொறுத்து சிறந்த கம்பெனிகளை தேர்வு செய்து வீட்டில் அல்லது அலுவலகங்களில் வைபை கனெக்சன் எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு எவ்வளவு அதிகமான விலையில் வைபை கனெக்சன் எடுத்திருந்தாலும் இணையத்தின் … Read more

iPhone 15: ஆப்பிளின் அதிரடி ஆபர்! வெறும் ரூ.66,999க்கு ஐபோன் 15 வாங்கலாம்!

iPhone 15 Discount: காதலர் தின இந்த வாரம் வர உள்ளது.  கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த சமயத்தில் iPhone 15 மொபைலுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வழங்கி உள்ளது.  இதன் மூலம் Apple iPhone 15ஐ (Black, 128 GB) வாங்குபவர்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.  மேலும் இந்த சலுகை பலரை புதிய ஐபோன் வாங்க வைக்கும். பிளிப்கார்ட்டில் நீங்கள் ஷாப்பிங் செய்தால் இந்த அதிரடி சலுகையை … Read more

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஐபோன் 15… அதுவும் பிளிப்கார்டில் – ஆப்பரின் முழு விவரம்

Apple Iphone 15: ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் ஆசைகளுள் ஒன்றாக இருக்கும். ஆப்பிள் ஐபோன் மோகம் இளைய சமூகத்தில் அதிகம் காணப்படுகிறது. பிரீமியம் வகை ஸ்மார்ட்போனில் ஆப்பிள்தான் சிறந்தது. தற்போது காதலர் தின சீசன் வேறு இருக்கும் நிலையில், ஐபோன் வாங்க இதுதான் சிறப்பான தருணமாகும். அடுத்த ஆப்பிள் 16 மொபைல் இந்தாண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 பிளிப்கார்டில் இதுவரை இல்லாத வகையில் மிக குறைந்த விலையில் … Read more

401 கிமீ ரேஞ்சில் அறிமுகமான பக்கா ஸ்டைலிஸ்ஷான மின்சார கார் – விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் தற்போது படிப்படியாக எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் திரும்பி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களும் தங்கள் பிரபலமான மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றன. இந்த வரிசையில், சீனாவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான BYD, இந்தியாவில் மிட் ரேஞ்ச் அளவிலான சிறிய மின்சார SUV-ஐ அறிமுகப்படுத்த முடவு செய்திருக்கிறது. இந்த மின்சார கார் சீனாவில் யுவான் UP என்றும், ஐரோப்பாவில் BYD Atto … Read more

கூகுளின் இலவச AI ஆப் வந்தாச்சு..! பயன்படுத்துவது எப்படி?

உலகின் மிகப்பெரிய இண்டெர்ட் நிறுவனமான கூகிள் இப்போது ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய டிரெண்டிங்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடிக்கு பிறகு தன்னுடைய ஏஐ தொழில்நுட்பத்தை Google Bard என அறிமுகப்படுத்தினாலும், அதில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொண்டு வந்து இப்போது புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட Google bard AI-ன் பெயரை இப்போது Gemini AI என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதில் அடுத்த அப்டேட்டான ஜெமினி அட்வான்ஸையும் யூசர்களுக்கு சந்தா வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் … Read more

காதல் ஜோடிகளுக்கு நல்ல சான்ஸ்… மிக குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்… முந்துங்கள்!

Amazon Fab Phones Fest: இளசுகள் முதல் பெருசுகள் வரை காதலர் தினம் வந்துவிட்டாலே குஷியாகிவிடுவார்கள். பள்ளி பருவத்தில் தொடங்கும் காதலுக்கு வயது வரம்பு என்று ஏதுமில்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. இயக்குநர் ராம் சொன்னது போல், எல்லா காதலும் திருமணத்தில் முடிய வேண்டும் என்றில்லை, திருமணத்திற்கும் பின்னரும் காதல் தொடரும், காதல் வேறு திருமணம் வேறு. இவை அனைத்தும் உண்மைதான்.  காதல் ஒருவரை எங்கும் வேண்டுமானாலும் கொண்டு செல்லும். வெற்றியின் உச்சத்திற்கும் செல்லலாம், தோல்வியின் … Read more

பெட்ரோல் பங்குகளில் இப்படிலாம் மோசடி நடக்கிறதா? கார் வைத்திருப்போர் ஜாக்கிரதை!

Petrol Pump Fraud: பெட்ரோல் பங்குகளில் பலவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது, இவை பல நாட்களாக நடைபெற்று வந்தாலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகள் பற்றி சிலவற்றை நாம் தெரிந்து வைத்திருப்போம், ஆனால் நமக்கு தெரியாமலே பல விதங்களில் மோசடிகள் நடைபெறுகிறது. பெட்ரோல் பங்குகளில் நாம் பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது பல நேரங்களில் அதில் பூஜ்ஜியத்தை பார்க்காமல் விட்டு விடுகிறோம், அந்த சமயங்களில் நமது வாகனத்திற்கு குறைவான அளவு பெட்ரோலை … Read more

Netflix, Amazon Prime இலவசமாக பார்க்க வேண்டுமா? அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!

Jio Recharge: தற்போது ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, மக்கள் புதிய படங்களை பார்ப்பதற்கு அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனை பார்ப்பதற்கு ஒவ்வொரு மாதமும் சில தொகையை செலவு செய்ய வேண்டும், ஆனால் தற்போது இவை இலவசமாக கிடைக்க உள்ளது.  ஜியோ நிறுவனம் தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தில் பிரபல ஓடிடி தளங்களை இலவசமாக வழங்க உள்ளது.  மேலும் பல ஆபர்களை இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் வழங்குகிறது, … Read more

Maruti Ertiga: மார்க்கெட்டை அதிர வைக்கும் மாருதியின் 7 சீட்டர் கார்..! 26KM மைலேஜ்

Maruti Ertiga 7 Seater Car Sales:மாருதி சுசுகி எர்டிகா கார்களின் விற்பனை 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் வேகமாக விற்பனையாகும் எம்பிவி கார் என்ற பெருமையை எர்டிகா பெற்றுள்ளது. எர்டிகா மிட்ரேஞ்ச் MPV பிரிவில் 37.5% விற்பனை பங்கைக் கொண்டுள்ளது. எர்டிகா பெரும்பாலும் இளம் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. அதே நேரத்தில், முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் இந்த கார் மாறியுள்ளது.  மாருதி நிறுவனம் கொடுத்துள்ள விளக்கத்தின்படி, எர்டிகாவை … Read more

ஜனவரியில் டாப் 10 கார்கள் இதுதான்… விற்பனையில் அடித்து நொறுக்கும் மாருதி சுசுகி!

Top 10 Cars Sale In Januray 2024: இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் பொது போக்குவரத்து என்பது இன்றியமையாதது. மெட்ரோ, மின்சார ரயில், பேருந்துகள் என இவையெல்லாம் நகரமயமாக்கலில் முக்கிய கூறுகளாகிவிட்டன. அலுவலம் செல்லும் இளைஞர்கள் தொடங்கி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், தூரத்தில் இருக்கும் சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் நகரங்களை இணைப்பதில் பொது போக்குவரத்து மிகுந்த பயனளிக்கிறது.  இருப்பினும், கார் மற்றும் பைக் போன்ற தனிநபர்களுக்கான வாகனங்களுக்கும் அதிக வரவேற்பு இருக்கிறது. … Read more