Shoba Chandrasekar: அம்மாவின் நீண்டநாள் ஆசை.. நிறைவேற்றி வைத்த விஜய்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு நடிகர்

செப்., 5ல் திரைக்கு வருகிறது விஜய்யின் ‛கோட்'

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்', சுருக்கமாக கோட். மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஐதராபாத், புதுச்சேரி, கேரளா என பல்வேறு ஊர்களில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது துபாயில் படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கிறது. இதோடு கோட் படத்தின் … Read more

Lucky baskhar movie: எங்க இருந்து ஆரம்பிக்கலாம்.. துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் பட டீசர் ரிலீஸ்!

சென்னை: துல்கர் சல்மான் மலையாள பட நடிகராக இருந்த போதிலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கிங் ஆப் கோதா படத்தில் அவர் நடித்திருந்தார். இந்தப்படம் எதிர்பார்த்த

"மா.பொ.சி படத்துக்கு எங்க தாத்தா பெயரை பயன்படுத்தக்கூடாது!" – ம.பொ.சி பேத்தி பரமேசுவரி

இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மா.பொ.சி’ படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தமிழறிஞர் ம.பொ.சியின் பேத்தி, எழுத்தாளர் பரமேசுவரி. அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “போஸ் வெங்கட் இயக்கத்தில் மா.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன். தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம்; ஆனால் ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று … Read more

விஜய் 69 படத்தை விட்டு வெளியேறிய நிறுவனம்

நடிகர் விஜய் தற்போது 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்', சுருக்கமாக கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்கிற அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்திருந்தார். தனது அடுத்த படமே கடைசி படமாக நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். விஜய்யின் 69வது படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது. இந்நிலையில் ஒரு சில காரணங்களால் … Read more

Vishal: இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல.. ரம்ஜானுக்கு வீடியோ வெளியிட்ட விஷால்.. இப்போ என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா கூட்டணியில் கடந்த ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது மார்க் ஆண்டனி. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி அதிரடி கிளப்பியுள்ளன.

நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலுக்கு ரூட் விடும் டீச்சர்.. சுடர் விட்ட சவால்

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

`என் தாடையை இழுத்ததால நீளமாகிடுச்சு…' அபிராமி சொன்ன கருத்து குறித்து மருத்துவர்கள் சொல்வதென்ன?

நடிகை அபிராமி, தான் உருவ கேலிக்குள்ளானது குறித்தும் அது எதனால் ஏற்பட்டது எனவும் கூறியதுதான் ‘என்னடா இது புதுசா இருக்கு?’ என திரைத்துறை வட்டாரத்தில் மட்டுமல்ல, மருத்துவ உலகத்தையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. திரைத்துறையில் உடல் ரீதியான விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் உயரத்தை வைத்து கேலி செய்ததாகவும் கூறிய நடிகை அபிராமி, தனது தாடை எதனால் இப்படி ஆனது தெரியுமா எனக் கூறியவர், “என்னோட கன்னத்தின் தாடை நீளமா இருக்குன்னு கிண்டல் பண்ணியிருக்காங்க. சின்ன வயசுல கொஞ்சுறேங்குற பேர்ல என் தாடையைப் … Read more

ஸ்ரீலீலாவிற்கு பதிலாக ரவி தேஜா பட நடிகை

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தை ஜெர்ஸி பட இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக அறிவித்தனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் ஸ்ரீலீலா வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து தற்போது இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் … Read more

Romeo Review: ரோமியோ விமர்சனம்.. விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா?.. சம்மர் பிளாக்பஸ்டரா?

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவிஇசை: பரத் தனசேகர்நேரம்: 2h 26mஇயக்கம்: விநாயக் வைத்தியநாதன் சென்னை: விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது ரோமியோ திரைப்படம். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை