இந்த 7 மலையாள கிரைம் த்ரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Best Malayalam crime thriller movies: மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் முதல் பிருத்விராஜ் சுகுமாரனின் மெமரிஸ் படம் வரை பின்வரும் 7 மலையாள திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.  

சுதா கொங்கரா உதவி இயக்குநர் உடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ‛லவ்டுடே' படம் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் … Read more

தீபாவளிக்கு ரிலீஸாகிறதா விடாமுயற்சி?.. என்னங்க சொல்றீங்க.. இதெல்லாம் சாத்தியமா

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இப்போது அஜித் பைக் டூரில் இருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர். சூழல் இப்படி

சந்தியா ராகம் அப்டேட்: சிவராமனை வைத்து ரகுராமை அவமானப்படுத்த நடக்கும் சதி.. நடக்க போவது என்ன?

Sandhya Raagam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.

Thalaivar 171: `பெரிய நடிகர் இணைகிறாரா?!' – உண்மை நிலவரம் என்ன?

ரஜினியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த வீடியோ ஏப்ரல் 22 -ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக மோகன் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. ரஜினி இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அக்டோபரில் வெளிவருகிறது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். இந்நிலையில் ‘தலைவர் 171’ படத்திற்கான வேலைகள் தடாலடியாக ஆரம்பித்துவிட்டதால், … Read more

'பையா' குறித்து தமன்னா உற்சாகம்

லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி வெளியான படம் 'பையா'. யுவன், நா முத்துக்குமார் கூட்டணியின் அருமையான பாடல்கள், அழகான பயணத்துடன் கூடிய காதல் கதை என அப்போது ரசிகர்களைக் கவர்ந்த படம். யுவனின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாகவே அமைந்தது. படம் வெளியாகி 14 வருடங்கள் கழித்து இப்படத்தை ரிரிலீஸ் செய்ய உள்ளார்கள். இது குறித்து படக்குழுவினர் லிங்குசாமி, யுவன், … Read more

நடிச்சது எல்லாம் நல்ல கேரக்டர் தான்.. ஆனால், படவாய்ப்பு இல்ல.. கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை!

சென்னை: விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்குரியவர் காயத்ரி சங்கர். இவரது அமைதியான முகம் அமைப்பு மற்றும்  நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை காயத்திரி கவர்ச்சி ரூட்டுக்கு மாறி விதவிதமான போட்டோக்களை இணையத்தில்  அப்லோடு செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். விஜய்சேதுபதி, காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான நடுவுல

மீனாட்சி பொண்ணுங்க: மீனாட்சியை பழி தீர்க்க ரங்கநாயகி எடுக்கும் முடிவு

ஜெயித்து காட்டிய மீனாட்சி, மீனாட்சியை பழி தீர்க்க ரங்கநாயகி எடுக்கும் முடிவு – பரபரப்பான தருணங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 

சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த விஷ்ணு விஷால், சூரி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷ்ணு விஷால், சூரி இருவரும் இணைந்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் நல்லதொரு வெற்றியைப் பெற்ற படம். அந்தப் படத்தில் இருவரது நகைச்சுவை நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது. 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் விஷ்ணு விஷால் அறிமுகமானார். சூரி அந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். அதன்பின் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அதன்பின் இருவருக்கும் இடையே நடந்த நிலத்தகராறு விவகாரம் ஒன்றில் பிரிந்தனர். விஷ்ணு விஷாலின் அப்பாவும் … Read more

பாரதிராஜாவிடம் பெரிய பொய் சொல்லி மாட்டிக்கிட்டேன்.. ’நிழல்கள்’ ரவி சொன்ன சூப்பரான மேட்டர்!

சென்னை: நிழல்கள் படத்திற்கு முன்பாக தான் நடித்த படம் குறித்தும் பாரதிராஜாவிடம் பெரிய பொய் சொல்லிவிட்டு நிழல்கள் படத்தில் நடித்த சுவாரசியமான விஷயம் குறித்தும் நிழல்கள் ரவி தனது புதிய பேட்டியில் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார். 1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படந்தான் நிழல்கள் ரவியின் முதல் படம். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் ஒரு படத்தில்