Kalki: அட என்னப்பா பிரபாஸ்க்கு விஜய் பட டைட்டில் கிடைச்சிருக்கே.. மகாசிவராத்திரி ட்ரீட் இதுதான்!

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்த “நடிகையர் திலகம்” படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக “கல்கி 2898 AD” என்னும் படம் உருவாகி வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கல்கி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை தற்போது படக்குழுவினர்

இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளத்தை துவங்கி வைத்த கேரள முதல்வர்

கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் ஓடிடி தளங்களில் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது. திரைப்படம் வெளியான சில வாரங்களில் இந்த ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி வருவதால் தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட ஓடிடி தளங்கள் ஓரளவுக்கு உதவுகின்றன. அதேசமயம் இதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவ்வப்போது போர்க் குரல்கள் எழுகின்றன. இன்னொரு பக்கம் பிரபலமான படங்களை மட்டுமே … Read more

எனக்கும் பெண் குழந்தை இருக்கு..ரொம்ப பயமா இருக்கு.. பா ரஞ்சித் வேதனை!

சென்னை: பாண்டிசேரியில் சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இயக்குநர் பா ரஞ்சித், இந்த சம்பவத்தை பார்க்கும் போது ரொம்ப எமோஷ்னலாகவும், பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. அந்த செய்தியை பார்த்துவிட்டு நான் மிகவும் டிஸ்டர்பாகி விட்டேன். ஏன் என்றால் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு என்றார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி,

விரைவில் 'ராணா நாயுடு சீசன்2' வெப்சீரிஸ் படப்பிடிப்பு துவக்கம்

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ராணா. அதைத்தொடர்ந்து அவரைப் பெரிய அளவில் முன்னணி நடிகராக உயர்த்தி பிடிக்கும் அளவிற்கு அவருக்கு படங்கள் எதுவும் அமையவில்லை. அதனால் வெப்சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திரும்பிய ராணா கடந்த வருடம் வெளியான 'ராணா நாயுடு' என்கிற வெப்சீரிஸில் நடித்தார். இதில் இவருடன் நடிகர் வெங்கடேஷும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தார். சுபன் வர்மா என்பவர் இயக்கியிருந்தார். இந்த வெப் சீரிஸில் அதிகப்படியான கெட்ட வார்த்தைகள் பேசப்பட்டதற்காக கடுமையான … Read more

Actor Dhanush: வெளியானது டி51 படத்தின் டைட்டில்.. குபேரா டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரு படங்களை இயக்கியுள்ளார். ராயல் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என இரு வேறு படங்களை இயக்கியுள்ள தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய D51 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் துவங்கப்பட்டு தற்போது ஐதராபாத்தில் நடந்து

‘லால் சலாம்’ படத்தின் தோல்விக்கு காரணம் என்ன? மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Aishwarya Rajinikanth About Lal Salaam Movie : ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படம் தாேல்வியடைந்ததை ஒட்டி, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனம் திறந்திருக்கிறார்.   

நாகசைதன்யா படத்திற்காக உருவாக்கப்படும் பிரம்மாண்ட பாகிஸ்தானிய சிறை

தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டேல்'. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க, 'கார்த்திகேயா 2' புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்க, அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட அங்குள்ள ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்து எப்படி தப்பித்து மீண்டும் இந்தியாவுக்கு … Read more

Yuvan Shankar Raja: அஜித் விரைவில் உடல்நலன் தேற வேண்டும்.. பிரபலங்கள் வேண்டுதல்!

சென்னை: நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட, சூட்டிங் மீண்டும் அசர்பைஜானிலேயே துவங்கவுள்ளது. வரும் 15ம் தேதி வாக்கில்

D 51 Title: பிச்சைக்காரன் லுக்கில் தனுஷ்! எந்த படத்தில் தெரியுமா?

D 50 Title: தனுஷ் நடித்து வரும் 51வது படத்தில் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

அஜித்திற்கு என்ன பிரச்னை : வெளியான தகவல்

தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார், 52. துணிவு படத்தை தொடர்ந்து, மகிழ்திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது. மகனின் பிறந்தநாளுக்காக சென்னை வந்த அஜித், குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடினார். மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்லவிருந்த நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலைப்பற்றி பல்வேறு விதமான தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக மூளையில் ஏதோ … Read more