நடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்!

ரூ.2.5 கோடி கடனை திருப்பிக் கொடுக்காத வழக்கில் நடிகை அமிஷா படேலுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பிரபல இந்தி நடிகை அமிஷா படேல். இவர் தமிழில் விஜய் நடித்த ’புதிய கீதை’ படத்தில் நடித்திருந்தார். இவரும் இவரது பார்ட்னர் குணாலும் இணைந்து ’தேசி மேஜிக்’ என்ற படத்தைத் தயாரித்தனர். இந்தப் படத்துக்காக, ராஞ்சியைச் சேர்ந்த  தயாரிப்பாளர் அஜய்குமார் சிங்கிடம் இவர்கள் ரூ.2.5 கோடி கடன் வாங்கி இருந்தனர். இதை 10 சதவிகித வட்டியுடன் திருப்பித் தருவதாகக் கூறியிருந்தனர். ஆனால் சொன்னபடி பணத்தைத் திருப்பிக் … Read moreநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்!

சன்னி லியோன் – நவ்தீப் செல்பி பின்னணி இதுதான்

சன்னி லியோன் – நவ்தீப் செல்பி பின்னணி இதுதான் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமல் படத்தில் ஆர்யாவின் தம்பி ஆக நடித்தவர் நவ்தீப். அதன் பிறகு தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால் தெலுங்கு பக்கம் சென்றார்.. அங்கே கதாநாயகனாகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்தநிலையில் நவ்தீப் உடன் இணைந்து செல்பி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை சன்னி லியோன் அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது … Read moreசன்னி லியோன் – நவ்தீப் செல்பி பின்னணி இதுதான்

நாளுக்கு நாள் மோசமாகும் மீரா மிதுன்.. மேலேயும் கீழேயும் டீப் ஓபன்.. பேண்டீஸ் தெரிய ஒய்யார நடை! !

By Bahanya | Published: Sunday, October 13, 2019, 10:36 [IST] சென்னை: நடிகை மீரா மிதுன் பேண்டீஸ் தெரிய ஒய்யாரமாக நடந்திருக்கும் வீடியோவை பார்த்த ரசிக்ரகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை மீரா மிதுன் அடுத்தடுத்த தமிழ் படங்களில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார். இதனால் கடுப்பான மீரா தனக்கு கோலிவுட்டே வேண்டாம் என கூறி விட்டு பாலிவுட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். கடந்து இரண்டு நாட்களாக மும்பையில் இருப்பதாக வீடியோ வெளியிட்டு வரும் மீரா, முதல் நாள் … Read moreநாளுக்கு நாள் மோசமாகும் மீரா மிதுன்.. மேலேயும் கீழேயும் டீப் ஓபன்.. பேண்டீஸ் தெரிய ஒய்யார நடை! !

பிகில் டிரைலரை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலங்கள்! என்ன சொன்னார்கள் தெரியுமா

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி இணையதளத்தை தெறிக்க விட்டது. துடிப்பாக இருக்கும் தளபதி ரசிகர்கள் இந்த முறையும் தங்கள் வெறித்தனத்தை காட்டியுள்ளனர். டிரைலர் வந்த 10 நிமிடத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவித்துவிட்டது. இதை பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், முகென், காஜல் ஆகியோர் கொண்டாடியுள்ளனர். அவர்கள் என்ன சொன்னார்கள் என பார்க்கலாம்… Its one of that Veriththanam moment when you see … Read moreபிகில் டிரைலரை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலங்கள்! என்ன சொன்னார்கள் தெரியுமா

பிகில் ட்ரைலர்: மைக்கேல், ராயப்பன் என இரு வேடங்களில் மாஸ் காட்டும் விஜய்!

Bigil Trailer: ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் மூன்றாவது படமான ‘பிகில்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட ‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் இந்த படம் ஒரு விளையாட்டு படம் என்பதை உறுதிப்படுத்தின. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக யூகங்கள் கிளம்பின. இருப்பினும், சனிக்கிழமை வெளியான பிகில் படத்தின் டிரெய்லர் இதை உறுதிப்படுத்துகிறது. மைக்கேல் என்ற இளைய … Read moreபிகில் ட்ரைலர்: மைக்கேல், ராயப்பன் என இரு வேடங்களில் மாஸ் காட்டும் விஜய்!

’தல 60’படம் தொடர்பாக வரும் எந்த அறிவிப்பையும் கண்டு ஏமாறாதீர்கள்’…தயாரிப்பாளர் எச்சரிக்கை…

போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் படம் தொடர்பாக சில மோசடியான அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருப்பதாகவும் அதை நம்பி யாரும் ஏமாறவேண்டாம் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜீத்தின் தல60 படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இதில் பைக் ரேஸராக அஜித் நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்னொரு போலீஸ் அதிகாரி வேடமும் இருப்பதாக புதுக்கதை ஒன்று கிளம்பியுள்ளது. இதில் … Read more’தல 60’படம் தொடர்பாக வரும் எந்த அறிவிப்பையும் கண்டு ஏமாறாதீர்கள்’…தயாரிப்பாளர் எச்சரிக்கை…

மீண்டும் கலை கட்டிய பிக் பாஸ் இல்லம் !

பிக் பாஸ் சீசன் 3 இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் இல்லத்தில் லாஸ்லியா, செரின்,முகின், சாண்டி ஆகியோர் மட்டுமே வெற்றிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 100 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் இல்லத்திற்குள் முன்பு எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்துள்ளனர். அதன் படி இன்று  கவின், தர்ஷன் வந்துள்ளனர். இவர்களை கண்டதும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.    #Day103 #Promo1 … Read moreமீண்டும் கலை கட்டிய பிக் பாஸ் இல்லம் !

அஜீத் பெயர் சொல்லி மோசடி.. தயாரிப்பாளர் எச்சரிக்கை..

அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்தார் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர். இந்தியில் அமிதாப் நடித்து வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருந்தது வினோத் இயக்கியிருந்தார். தற்போது இதே கூட்டணியில் மீண்டும் அஜீத் படம் உருவாகிறது. இதற்காக வினோத் சொந்தமாக ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறார். இதற்காக பெப்பர் சால்ட் தோற்றத்துக்கு பை பை சொல்லி கறுப்பு ஹேர் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார். அஜீத்.கறுப்பு நிற ஹேர் ஸ்டைலுடன் அஜீத் ஆங்காங்கு சென்று வரும் புகைப்படங்கள் சமீபகாலமாக … Read moreஅஜீத் பெயர் சொல்லி மோசடி.. தயாரிப்பாளர் எச்சரிக்கை..

போட்டோ எடுக்க ஆட்களை நியமித்த சமந்தா

போட்டோ எடுக்க ஆட்களை நியமித்த சமந்தா சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்காக தனியாக போட்டோஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களைப் பதிவிடுவார்கள்.ஆனால், சமந்தா அதற்கு மட்டுமல்லாது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றைத் தனியாகப் படம் பிடிக்க நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறாராம். அவர்கள் எப்போதும் சமந்தாவுடன் பயணித்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரைப் படமெடுப்பார்களாம். அதில் சிறந்தவற்றைத் தேர்வு … Read moreபோட்டோ எடுக்க ஆட்களை நியமித்த சமந்தா

ப்ளீஸ் புரோ.. லாஸ் கூட சேர்ந்து ஒரு செல்பி போடுங்க.. கவினை நச்சரிக்கும் ஃபேன்ஸ்!

By Bahanya | Published: Sunday, October 13, 2019, 9:22 [IST] சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினை லாஸ்லியாவுடன் சேர்ந்து செல்பி எடுத்து போடுமாறு ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், முதலில் சாக்ஷியை காதலித்தார். திருமணம் வரை இருவரும் பேசி டிஸ்கஸ் செய்தனர். ஆனால் லாஸ்லியாவும் தன்னை காதலிப்பதை அறிந்த கவின், சாக்ஷியை விட்டுவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார். இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு … Read moreப்ளீஸ் புரோ.. லாஸ் கூட சேர்ந்து ஒரு செல்பி போடுங்க.. கவினை நச்சரிக்கும் ஃபேன்ஸ்!