எதிர்பார்ப்பைத் தூண்டும் சூப்பர் டீலக்ஸ் ‘லீலா’ கேரக்டர்!

  இயக்குனர் தியாகராஜன் குமார ராஜாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’  திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிப்பதைப் போன்ற போஸ்டர்களால் அந்த திரைப்படத்துக்கான வரவேற்பு முன்பே எகிறிக் கிடந்தது. தற்போது சமீபத்தில் அப்படத்தில் டீஸர் வெளியானதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏராள நட்சத்திரங்களுக்காக மேலும் அதற்கான வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்துடன் இயக்குனர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள தனது நேர்காணலில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் லீலா எனும் பெண் கேரக்டர் … Read moreஎதிர்பார்ப்பைத் தூண்டும் சூப்பர் டீலக்ஸ் ‘லீலா’ கேரக்டர்!

அஜித்தை அறிமுகம் செய்தது நான் தான்! 'தல'க்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் கூட இருக்கு! உண்மையை வெளியிட்ட…

இன்று கோலிவுட் திரையுலகில் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் ரசிகர் கூட்டத்தை கலைத்த போதிலும், அஜித் ரசிகர்கள் மன்றம் ஒன்றை துவங்கி அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு, பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக அஜித்தின் படம் குறித்து எந்த தகவல் வந்தாலும் அன்று அவர்களுக்கு தீபாவளி தான்.  அஜித்தை சாதாரண மக்களுக்கும் பிடிக்க காரணம், திரையுலகினரின் எந்த உதவியும் இன்றி, மிகவும் கஷ்டப்பட்டு திரையுலகிற்கு வந்து சாதித்தவர் என்பதால். மேலும்’வலது … Read moreஅஜித்தை அறிமுகம் செய்தது நான் தான்! 'தல'க்கு இப்படி ஒரு செண்டிமெண்ட் கூட இருக்கு! உண்மையை வெளியிட்ட…

அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினியின்  மகள் எடுத்த புதிய புகைப்படம்:

ரிலையன்ஸ் குழுமத் தலைவரும் உலக பணக்காரர்களுள் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  அனில் அம்பானி, நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் அவரது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விஷாகன் , சுந்தர் பிச்சை, சாரூக் கான், சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர், … Read moreஅம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினியின்  மகள் எடுத்த புதிய புகைப்படம்:

பத்ம விருதுகள் வழங்கிய ஜனாதிபதி!! – பெருமிதத்தில் திரையுலகினர்!!

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு, அவர்களை கௌரவிக்கும் விதமாக நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷண் போன்றவை இந்திய அரசால் வழங்கப்படுகிறது.  இந்நிலையில், இந்த ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியல் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட்டது.  இதில் மொத்தமாக 109 பேர் இடம்பெற்றிருந்தனர்.    இதனை தொடர்ந்து, விருது வழங்கும் விழா இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது.  இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு … Read moreபத்ம விருதுகள் வழங்கிய ஜனாதிபதி!! – பெருமிதத்தில் திரையுலகினர்!!

கொலைகாரன் பாடலை வெளியிடும் அனிருத்

கொலைகாரன் பாடலை வெளியிடும் அனிருத் 11 மார், 2019 – 14:03 IST இயக்குனர் ஆண்ட்ரூவ் லூயிஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் கொலைகாரன். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். த்ரில்லர் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை, தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரிக்கிறார். இந்த … Read moreகொலைகாரன் பாடலை வெளியிடும் அனிருத்

பொள்ளாச்சி கொடூரம்: தைரியமாக உண்மையை சொல்லும் சின்மயி

Home News பொள்ளாச்சி கொடூரம்: தைரியமாக உண்மையை சொல்லும் சின்மயி News oi-Shameena By Siva | Published: Monday, March 11, 2019, 16:07 [IST] பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் சிக்கிய 1500 வீடியோக்கள் சென்னை: பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் எதையும் வெளியே கூறாமல் இருக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்த … Read moreபொள்ளாச்சி கொடூரம்: தைரியமாக உண்மையை சொல்லும் சின்மயி

Kanchana 3: ராகவா லாரனஸின் காஞ்சனா 3 ரிலீஸ் தேதியை வெளியானது!

சென்னை: ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காஞ்சனா 3’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் திகில் கலந்த நகைச்சுவை படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படம் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகைகள் வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு … Read moreKanchana 3: ராகவா லாரனஸின் காஞ்சனா 3 ரிலீஸ் தேதியை வெளியானது!

ஒரே வாரத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் கொண்டாட்டம் இருக்கு- சூப்பர் தகவல்

அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் ஒட்டுமொத்தமாக எல்லோரும் கொண்டாடிய படம் பில்லா. விஷ்ணுவர்தன், அஜித்தை வைத்து இயக்கிய இப்படம் 2007ம் ஆண்டு வெளியாகி இருந்தது. படம், அஜித் நடிப்பு, லுக், இசை என எல்லாமே படத்தில் கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் பழைய ஹிட் படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். அதில் வரும் மார்ச் 18ம் தேதி அஜித் ரசிகர்களுக்காக ஒரு கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஜி.கே சினிமாஸில் அஜித்தின் பில்லா படம் … Read moreஒரே வாரத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் கொண்டாட்டம் இருக்கு- சூப்பர் தகவல்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள காஞ்சனா 3: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

  ராகவா லாரன்ஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் – காஞ்சனா 3. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் போன்றோர் நடித்துள்ளார்கள். ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராகவா லாரன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.  ஏப்ரல் 18-ம் தேதி காஞ்சனா 3 படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் பதினேழாவது மக்களவைக்aகு ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் … Read moreராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள காஞ்சனா 3: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பிரதமர் பற்றிய சர்ச்சை பேச்சு! செல்போன் எண்ணை பகிர்ந்து தகாத வார்த்தை பேசும் சிலர் அலறும் நடிகை…

நடிகை ரோகிணி பிரபல மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு,  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். “நரேந்திர மோடியிடம் சொல்வதற்கு தன்னிடம் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள் என்பது தான் என கூறினார். மேலும் இப்படி ஒரு ஆட்சி நாட்டுக்கு தேவை இல்லை. 5  ஆண்டுகளாக இந்துத்துவாவை அதிகமாக பார்த்து விட்டோம். நீங்கள் மீண்டும் நாட்டுக்கு தலைவராவதை நாங்கள் விரும்பவில்லை ” என்று கூறினார். இதற்க்கு பதிலடி … Read moreபிரதமர் பற்றிய சர்ச்சை பேச்சு! செல்போன் எண்ணை பகிர்ந்து தகாத வார்த்தை பேசும் சிலர் அலறும் நடிகை…