ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அவரது தாய் மாமா கார்த்திக்குடன் சென்ற வாரம் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் தம்பி தான் இந்த கார்த்திக் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் அவரை பற்றிய சில தகவல்களை அவரே கூறியுள்ளார். கார்த்திக் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பின் தாயாருடன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த அவர் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் அண்மையில் … Read more

Actress Jyotika: மகிழ்ச்சி மட்டுமில்ல வியர்வையும் டபுள்தானாம்… ஜோதிகா பகிர்ந்த வொர்க்அவுட் வீடியோ!

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் பெயரிலேயே 2D என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி சிறப்பாக செயல்படுத்தி

25 வருட கார் கனவு : ஆனந்தத்தில் அர்ச்சனா

சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா தனது நீண்டநாள் கனவான மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய காரின் மதிப்பு ரூ.75 லட்சம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அர்ச்சனா, ‛இதற்காக 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தேன்' என எமோஷ்னலாக பேசி கண்ணீர் வடிக்கிறார். அவரை போலவே அவரது தாயார், தங்கை, மகள் என அனைவரும் தங்கள் கனவு நனவான மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வர அர்ச்சனாவின் உழைப்பை … Read more

Allu Arjun: ஏப்ரல் 8ம் தேதி புஷ்பா 2 டீசர்.. கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர். இவரது நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது புஷ்பா தி ரைஸ். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாடல்களும் மிகுந்த கவனத்தை பெற்றது. குறிப்பாக ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய

The GOAT: பஹ்ரைன் ஷூட், அமெரிக்காவில் டீ-ஏஜிங்; டீசர் ரிலீஸ் பிளானும் விஜய் 69 அறிவிப்பும்!

விஜய்யின் 68வது படமான `தி கிரேஸ்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படப்பிடிப்பு வெளிநாட்டில் மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து இப்போது வெளிநாடு பறந்திருக்கிறது டீம். மீனாட்சி சௌத்ரி வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வருகிறது இந்த ‘தி கிரேஸ்டஸ்ட் ஆஃல் டைம்’. இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பதை அவர்களே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். மல்டி ஸ்டார்களின் கூட்டணியாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, மோகன், … Read more

பாலாஜி முருகதாஸுக்கு திடீர் திருமணம் : குழம்பிய ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். திரைப்படங்களில் தீவிர வாய்ப்பு தேடிவரும் அவர், தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மணமேடையில் மாப்பிள்ளையாக இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் பாலாஜிக்கு திடீர் திருமணமா? என அதிர்ச்சியடைந்தனர். அதேசமயம் மணப்பெண்ணின் முகம் சரிவர தெரியாத அளவுக்கு க்ராப் செய்து வெளியிட்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சிலர் ஏப்ரல் 1 என்பதால் தன் நண்பர்களையும் ரசிகர்களையும் ஏமாற்ற ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை … Read more

Actor Vijay: விஜய் பிறந்தநாளில் துவங்கும் தளபதி 69 பட சூட்டிங்?.. சூப்பர் பிளானுடன் களமிறங்கும் டீம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ள சூழலில் அடுத்ததாக அவர் தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளார். இம்மாதத்திலேயே தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து

'ரத்னம்' பட சம்பளத்தை கேட்டு விஷால் வழக்கு

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை அடைத்த லைகா நிறுவனம், கடனை திருப்பி செலுத்தும் வகையில் விஷால் நடிக்கும் படத்தின் சம்பளம், அவர் தயாரிக்கும் படத்தின் உரிமைகளை தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக … Read more

அம்மா ஜாடை லைட்டா வருதாம்.. தேவதர்ஷினியின் மகள் நியதி கவர்ச்சி உடையில் கலக்குறாங்களே!

சென்னை: காஞ்சனா படத்தில் காமெடி செய்துக் கொண்டிருந்த தேவதர்ஷினி தி ஃபேமிலி மேன் 2, கேரளா ஸ்டோரி என சர்ச்சை கதைகளில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 96 படத்தில் இளம் வயது ஜானுவின் தோழியாகவும் தேவதர்ஷினியின் யங் ஏஜ் கதாபாத்திரத்திலும் அவரது மகள் நியதி நடித்து அறிமுகமானார். அம்மா ஜாடை அப்படியே இருப்பதால் தான் இயக்குநர் பிரேம்குமார்

பிளாஷ்பேக்: பிரபு இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்

சிவாஜி நடித்த படங்கள் வெற்றியோ தோல்வியா ஏதாவது ஒரு விதத்தில் அந்த படம் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்று விடும். அப்படியான ஒரு படம் தராசு. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த படத்தில் பிரபு முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். 1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ராஜகணபதி என்பவர் இயக்கி இருந்தார். சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், பிரபு ஜோடியாக அம்பிகாவும் நடித்திருந்தார்கள். இவர்கள் தவிர … Read more