பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த வாயாடி பெத்த பிள்ளைகள்-Samayam Tamil

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்க்க அவர்களின் குடும்பத்தார் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்று வனிதாவின் செல்ல மகள்கள் இருவரும் வந்துள்ளனர். அவர்கள் பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்ததும் வாயாடி பெத்தப் புள்ள பாடல் பின்னணியில் ஓடியது. பிக் பாஸ் வனிதாவை கிண்டல் செய்து அப்படி ஒரு பாடலை போட்டிருப்பாரோ என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மகள்களை பார்த்த வனிதா முகத்தில் தான் என்ன ஒரு சந்தோஷம். இளைய மகளை பார்த்து ஏய் … Read moreபிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த வாயாடி பெத்த பிள்ளைகள்-Samayam Tamil

பிகில் தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிக்கு விற்றுள்ளதா! விஜய்யின் கொடி தெலுங்கு தேசத்திலும் இனி

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் பிரமாண்டமாக பொங்கலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஜய் படங்கள் உலகம் முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பு பெறும். ஆனால், தெலுங்கில் மட்டும் விஜய்யின் படங்கள் பெரிதும் வரவேற்பு பெற்றதே இல்லை, ஆனால், மெர்சல் அதை மாற்றி அமைத்தது. மெர்சல் படம் தெலுங்கில் மட்டும் ரூ 10 கோடிகள் வரை வசூல் செய்தது, அதை தொடர்ந்து வந்த சர்கார் ரூ 18 கோடி வரை வசூல் செய்து விஜய்யின் மார்க்கெட்டை அடுத்த இடத்திற்கு கொண்டு … Read moreபிகில் தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிக்கு விற்றுள்ளதா! விஜய்யின் கொடி தெலுங்கு தேசத்திலும் இனி

தமிழ்ப் படங்களை விளம்பரப்படுத்தும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!

  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த மாதம் இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டார். என் மூலமாக தமிழ் சினிமா  விளம்பரங்கள், ஒப்பந்தங்கள், வியாபாரம், சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும் – என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன் என்று எழுதினார். ட்விட்டரில் ஹர்பஜனை 1 கோடி பேருக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.  இந்நிலையில் தமிழ்ப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டார் ஹர்பஜன் சிங். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் … Read moreதமிழ்ப் படங்களை விளம்பரப்படுத்தும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!

ஸ்ருதி ஹாசனின் ‘லண்டன்’ உற்சாகம்: இசை… வெப் சீரிஸ்… பாசிட்டிவ் எனர்ஜி!

Shruti Haasan: நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது இசை நிகழ்ச்சியை லண்டனில் சிறப்பாக அரங்கேற்றியுள்ளார். இஸ்லிங்டனில் அற்புதமான நேரத்தையும், நிகழ்ச்சியையும் என்ஜாய் பண்ணியதாக இது பற்றி குறிப்பிடுகிறார் ஸ்ருதி. தொடர்ந்த ஸ்ருதி, ”இஸ்லிங்டனில் நான் பெர்ஃபார்ம் செய்த இரண்டாவது நிகழ்ச்சி இது. எப்போதும் போல் அற்புதமான நேரத்தை நான் இங்கு கழித்தேன். இந்த இடம் நிறைய பாஸிட்டிவ் எனர்ஜியையும், வரலாற்றையும் கொண்டுள்ளது. மேலும் எனது பெர்ஃபார்மென்ஸைப் பார்க்க மீண்டும் வருகை தந்த மக்களுக்கு நான் எப்போதும் நன்றி தெரிவிக்கிறேன்” … Read moreஸ்ருதி ஹாசனின் ‘லண்டன்’ உற்சாகம்: இசை… வெப் சீரிஸ்… பாசிட்டிவ் எனர்ஜி!

’வாயை மூடிப் பார்க்கவும்’… அனு சித்தாரா சேச்சியின் அநியாயமான படங்கள்…

’வாயை மூடிப் பார்க்கவும்’… அனு சித்தாரா சேச்சியின் அநியாயமான படங்கள்… Source link

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! ஜெ.வின் உறவினர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எச்சரிகை!

மறைந்த முன்னால் முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஏ.எல்.விஜய் தலைவி என்கிற பெயரில் இப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கவிருக்கிறார்.   இவரை அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணயதள தொடராக இயக்கி வருகிறார் கவுதம் வாசு தேவ் மேனன். இதில் ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.இதற்கு ‘குயின்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.   கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கும் இந்த … Read moreஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! ஜெ.வின் உறவினர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எச்சரிகை!

என் மகனுக்கு ஒரு தம்பி வரப்போறான்..! மகிழ்ச்சியான செய்தி கூறிய மோனிகா! ஆனால் அதிர்சசியில் உறைந்த கணவன்! காரணம் இது தான்!

Follow சன் டிவியில் வானிலை செய்திகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமானவர் மோனிகா. பின்னர்,  முழு நேர நடிகையாக மாறிய இவருக்கு திருமணமாகி, ஜெடன் என்ற பெயரில் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், செ ப்டம்பர் 10ம் தேதி பக்கத்தில், ”எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஜேடனுக்குத் தம்பி வரப்போறான்,” எனக் கூறி, மோனிகா ஒரு பதிவை வெளியிட்டார். இதனைப் பார்த்த பலரும் வாழ்த்து மழை பொழிய, சில மணிநேரங்கள் சஸ்பென்ஸ் வைத்த மோனிகா, பின்னர், ஜேடனின் … Read moreஎன் மகனுக்கு ஒரு தம்பி வரப்போறான்..! மகிழ்ச்சியான செய்தி கூறிய மோனிகா! ஆனால் அதிர்சசியில் உறைந்த கணவன்! காரணம் இது தான்!

நடிகை தமன்னா மற்றும் விஷாலின் ஆக்சன் படத்தின் டீஸர் குறித்த அப்டேட்

மத கஜ ராஜா , ஆம்பள ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷாலின் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி வரும் திரைப்படம் ஆக்ஷன். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வருகின்ற செப்டம்பர் 13 அதாவது நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. Source link

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை ! ஏன் ?

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் படமாக்கி வருகிறார். இதில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் ஒரு பெண் அரசியல் வாதியின் சுயசரிதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வெப் சீரிஸ் முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதையை தழுவி தான் படமாக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது.  இந்நிலையில் இது தொடர்பாக கௌதம் … Read moreகெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை ! ஏன் ?

அருண் விஜய்யின் புதிய படம் துவங்கியது

அருண் விஜய்யின் புதிய படம் துவங்கியது நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.,11) காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. மற்ற நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். ஸ்டன்ட் சில்வா சண்டை பயிற்சிகளை மேற்கொள்கிறார்.அருண் விஜய் – ஜி.என்.ஆர்.குமரவேலன் இணையும் இப்படம் ஆக்ஷன் … Read moreஅருண் விஜய்யின் புதிய படம் துவங்கியது