Distribution of Bharat Rice: 940 bags seized | பாரத் அரிசி வினியோகம்: 940 மூட்டைகள் பறிமுதல்

பெங்களூரு, : தேர்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ எடை உள்ள 940 பைகள் கொண்ட ‘பாரத் அரிசி’யை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தும், ஆங்காங்கே தேர்தல் விதிமுறை மீறல்கள் நடந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக பல படைகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார். கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், பா.ஜ., சார்பில் மத்திய அரசின் ‘பாரத் அரிசி’ … Read more

`ஆளுநர் பதவியைத் துறந்ததில், 1% கூட வருத்தமில்லை..!' – மீண்டும் பாஜக-வில் இணைந்தார் தமிழிசை

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன், மீண்டும் முழுநேர அரசியலுக்குத் திரும்பியிருக்கிறார். இன்று தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்குச் சென்ற தமிழிசை சௌந்தரராஜனை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார். தமிழிசை சௌந்தரராஜன் அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் … Read more

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!

டெல்லி: லஞ்ச வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள மதுரை அமலாக்கத்துறை  அலுவலக அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை, மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில்  அங்கித் திவாரி பல முறை ஜாமின் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம், சென்னை … Read more

Shobha sought support from the actors wife | நடிகர் மனைவியிடம் ஆதரவு கேட்ட ஷோபா

பெங்களூரு, : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மனைவியை, மத்திய இணை அமைச்சர் ஷோபா சந்தித்து ஆதரவு கோரினார். பெங்களூரு வடக்கு பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் ஷோபா, தொகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். அதுபோன்று நேற்று சதாசிவ நகரில் உள்ள, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினியை சந்தித்து பேசினார். தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி அஸ்வினியிடம், ஷோபா கேட்டுக்கொண்டார். பின், ஷோபா அளித்த பேட்டி: அஸ்வினியை … Read more

Ather Rizta teased – புதிய ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு | Automobile Tamilan

ஏப்ரல் 6 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பாக வெளியிட்ட புதிய டீசர் மூலம் நீரில் பயணிக்கும் திறன் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 40 அடி உயரத்திலிருந்து பேட்டரி தூக்கி எறியப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசர் வெளியான நிலையில், தற்பொழுது 400 மிமீ நீர் நிரம்பிய இடத்தில் ஸ்கூட்டரை இயக்கி சோதனை ஓட்டத்தை ஈடுத்திய வீடியோ வெளியிட்டுள்ளது. மிக அகலமான இருக்கை குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்கும் … Read more

திருப்பூர் தொகுதியில் மீண்டும் `சுப்பராயன்’ – விதிகளைத் தளர்த்திய கம்யூனிஸ்ட் கட்சி – பின்னணி என்ன?

திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 75 வயதைக் கடந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படக் கூடாது. 2 முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற விதி உள்ள நிலையில், சுப்பராயனுக்காக கட்சி விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டு மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளம் வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை … Read more

லோக்சபா தேர்தல் எதிரொலி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதியில் மாற்றம்

டெல்லி: லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவில் சர்வீஸ் தேர்வு தேதியில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி,  மே 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய சிவில் சர்வீஸ் (முதன்மை) தேர்வுகள் ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தது.  அதன்படி 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இதன் காரணமாக, யுபிஎஸ்சி தேர்வு கால … Read more

அவ்வளவு உதவிகள் செஞ்சாரே.. சிட்டிங் எம்பி செந்திலுக்கு சீட் மறுப்பு.. தர்மபுரியில் புது முகம்! யார்?

தருமபுரி: மக்களவைத் தேர்தலுக்காக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தற்போது தருமபுரி சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு அ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 Source Link

Sukesh teased Kavita Welcome to Tihar Club | திஹார் கிளப்புக்கு வருக கவிதாவை கிண்டலடித்த சுகேஷ்

புதுடில்லி, ‘மதுபான கொள்கை வாயிலாக ஊழலில் திளைத்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவில் வெளிவரும். ‘கைதாகி உள்ள கவிதாவை, ‘திஹார் கிளப்’புக்கு வரவேற்கிறேன்’ என, மோசடி வழக்கில் டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் கடிதம் வெளியிட்டுள்ளார். பணப்பரிமாற்றம் இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு பெற்று தருவதாக கூறி, தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி என கூறி … Read more

Bharat Rice: ஒரு கிலோ 29 ரூபாய் மட்டுமே… 'மகா' பாரத் அரிசி… சுத்தமான செக்குல ஆட்டுன உருட்டா?

‘ஏக் கிலோ கிராம் மாத்ர உந்தீஸ் ரூபியே’‘ஒக கிலோ இரவது தொம்மிதி ரூபாய்லு மாத்திரமே’‘ஒந்து கிலோ இப்பத்தொம்பது ரூபாய்களு மாத்ரா’‘மாத்ர ஏக் கிலோ கிராம் ஒகல் த்ரீஸ் ருபியா’இப்படி இந்திய மொழிகள் அத்தனையிலும் ஓயாமல் கூவியபடியே இருக்கிறார்கள்- பாரதத்தைக் காத்து ரட்சித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் பாரத் அரிசியைப் பற்றி!அரிசி விலையானது எகிறிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், ‘ஒரு கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை’ என பிப்ரவரி மாதம் மத்தியில் … Read more