2024 கியா சொனெட் காரில் கூடுதல் வசதிகள் அறிமுகம்

விற்பனையில் உள்ள புதிய 2024 கியா சொனெட் எஸ்யூவி காரில் கூடுதல் வசதிகள் பெற்ற HTE(O) மற்றும் HTK(O) என இரண்டு வேரியண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் வசதிகளில் எந்த மாறங்களும் இல்லை. புதியதாக சொனெட்டில் இடம்பெற்றுள்ள வேரியண்டுகளில் சன்ரூஃப் வசதியை குறைந்த விலையில் வழங்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய HTE(O) வேரியண்ட் விலை ரூ.8.19 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ. 10 லட்சமாக உள்ளது. அடுத்த வந்த HTK(O) வேரியண்ட்டின் விலை ரூ.9.25 லட்சம் ஆகும். … Read more

Mumbai Indians: `சூப்பர்மேன் உடையில் இஷான் கிஷன்!' – வைரலாகும் மும்பை நிர்வாகம் அளித்த தண்டனை

டீம் மீட்டிங்கிற்குத் தாமதமாக வரும் வீரர்கள் சூப்பர்மேன் உடை அணிந்து வர வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விதியை உருவாக்கியிருக்கிறது. இதை ஒரு விநோதமான தண்டனையாக அந்த நிர்வாகம் அளித்துவருகிறது. ஐபிஎல் போட்டியில் 5 கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்து இருக்கிறது. அடுத்த போட்டியில் எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்ததாக அந்த அணி வருகின்ற ஏப்ரல் … Read more

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார் மத்திய அமைச்சர் எல். முருகன்

டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவர் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். ஏழு மத்திய அமைச்சர்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த காலியிடங்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. 91 வயதாகும் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக … Read more

அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் … Read more

₹ 54 லட்சத்தில் ஸ்கோடா சூப்பர்ப் விற்பனைக்கு வெளியானது

மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரில் விலை ரூ.54 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CBU முறையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த கார் 100 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும். சூப்பர்ப் காரில்  2.0 லிட்டர் பொருத்தப்பட்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 188 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கின்றது. Skoda Superb இந்தியாவில் … Read more

சேலம்: மார்க்கெட்டில் வலம்வந்து வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பு சேலம் எடப்பாடி … Read more

விசாரணை அமைப்புகள் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது! பாஜக மீது கார்கே பகிரங்க குற்றச்சாட்டு…

டெல்லி:  நாட்டில் உள்ள முக்கிய  விசாரணை அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே குற்றம் சாட்டி உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே.  பா.ஜ.,வில் இணைந்தவர்களின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 2014ல் மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான … Read more

ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கும் மோடி! கங்கை கரை வாரணாசியில் பட்டொளி வீசி பறக்கும் காவி கொடி!

வாரணாசி:  லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் பிரதமர் மோடி 3-வது முறையாக களம் காண்கிறார். வாரணாசி தொகுதியில் மோடி 3-வது முறையும் வெற்றி வாகை சூடி மீண்டும் பிரதமராவதை காண காத்திருக்கின்றனர் பாஜகவினர். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான காசிதான் வாரணாசி. வாரணாசி லோக்சபா தொகுதியில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கி உள்ளன. Source Link

"இந்தியா கூட்டணியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்த கட்சிகள்" – அமித்ஷா கடும் தாக்கு

பெங்களூரு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பா.ஜனதாவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், “பிரதமர் மோடியின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரிவிக்கும் பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியை … Read more

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

டொயோட்டா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள அர்பன் குரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) கிராஸ்ஓவர்  விலை ரூ.7.73 லட்சம் முதல் ரூ.13.03 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) அமைத்துள்ளது. இந்த மாடலை பொருத்தவரை ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் கூட்டணி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாடல்களை மாருதி சுசூகி வசமிருந்த இருந்து டொயோட்டா நிறுவனம் பெற்று இருக்கின்றது. … Read more