உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். உத்தர பிரதேசத்தின் 60 மாவட்டங்களில் … Read more