மெகபூபா முப்தி கருத்துக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு!

மெகபூபா முப்தி கருத்துக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு! காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளை, மண்ணின் மைந்தர்கள் என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்தமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளை, மண்ணின் மைந்தர்கள் என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்தமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அனந்த்நாக் பகுதி கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா, காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களை காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என … Read moreமெகபூபா முப்தி கருத்துக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு!

குதிரைபேர புகார்- கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அருகே காங். ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு குதிரை பேரம் நடப்பதாக கூறி, பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அருகே காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Congress #KarnatakaBJP புதுடெல்லி: கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேரப்போவதாகவும், இதற்காக குதிரை பேரம் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read moreகுதிரைபேர புகார்- கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அருகே காங். ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் பதற்றம்…… குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜக: காங்கிரஸ் பரபரப்பு புகார் | Tension in Karnataka …… BJP to engage in horse-trading: Congress fanatical complaint

பெங்களூரு: கர்நாடகத்தில் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு குதிரை பேரம் நடப்பதாக கூறி, பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அருகே காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேரப்போவதாகவும், இதற்காக குதிரை பேரம் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம் கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், நடைபெற … Read moreகர்நாடகாவில் பதற்றம்…… குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜக: காங்கிரஸ் பரபரப்பு புகார் | Tension in Karnataka …… BJP to engage in horse-trading: Congress fanatical complaint

ஒடிசாவில் திருமணம் செய்த 2 இளம்பெண்கள்; ‘பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம்’ என மிரட்டல்

ஒடிசாவின் கேந்திரபாரா பகுதியில் இளம்பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சட்டபூர்வமாகத் திருமணம் செய்ததாக தங்களின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மணப்பெண்களில் ஒருவரின் தந்தை, மாயாஜால வேலைகளால் தனது மகளை மயக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பட்டாமுண்டாய் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். ஸ்ரீராம்பூரைச் சேர்ந்த மோனாலிசா நாயக் மற்றும் மஹாகலப்படா பகுதியைச் சேர்ந்த சாவித்ரி பரிடா இருவரும் நீண்டகால நண்பர்கள். கட்டாக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக … Read moreஒடிசாவில் திருமணம் செய்த 2 இளம்பெண்கள்; ‘பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம்’ என மிரட்டல்

பெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்

பெற்ற பிள்ளையை தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கபஷேரா பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவர் தனது கணவரான சூர்ய பிரதாப் சிங்கை பிரிந்து கடந்த மூன்று வருடங்களாக வசித்து வருகிறார். இவர்களுக்கு யுவான் சிங் என்ற மகன் உண்டு. யுவான் சிங் ராணியின் வீட்டிலேயே வளர்ந்து வந்துள்ளார். இதனிடையே நரேந்திர குமார் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நரேந்திர குமாரும் ராணியின் வீட்டிலேயே தங்கியதாக தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் … Read moreபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்

அருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்?

புதுடெல்லி (16 ஜன 2019) மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திடீரென அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், 2018ல், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின், உடல்நிலை சீரானதை அடுத்து, கடந்தாண்டு, ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை, ஏற்றுக் கொண்டார். மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின், கடைசி பட்ஜெட்டை, வரும், பிப்., 1-ம் … Read moreஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார்?

அகஸ்தியர் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் தன்யா சனல்…..

அகஸ்தியர் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் தன்யா சனல்….. கேரள மாநிலம் அகஸ்தியர் கூடம் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் தன்யா சனல்….. கேரள மாநிலம் அகஸ்தியர் கூடம் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் தன்யா சனல்….. மேற்கு தொடர்ச்சி மலையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறாது அகத்தியர் மலை. அந்த மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது அகத்திய முனிவருக்கான சிறு கோவில் ஒன்று. கனி என்ற பழங்குடி இனத்தவர்களும் ஆண்களும் … Read moreஅகஸ்தியர் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் தன்யா சனல்…..

சிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்!

சிபிஎம் அரசு கலாச்சாரம், ஆன்மீகம், பண்பாடு இவை எதையுமே மதிக்காது என்று அனைவருக்குமே தெரியும் என கேரள அரசை பிரதமர் மோடி சாடி பேசியுள்ளார். கொல்லத்தில் மோடி பேச்சு: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் விதமாக அந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணங்களை தொடங்கி உள்ளார். அந்தவகையில்  நேற்று  மோடி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து கேரளாவின் கொல்லத்தில் இரண்டு திட்டங்களை துவங்கி வைத்து உரையாற்றினர். … Read moreசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்!

தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை – சீதாராம் யெச்சூரி தகவல்

தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SitaramYechury கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை உருவாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து சீதாராம் … Read moreதேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை – சீதாராம் யெச்சூரி தகவல்

கோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கிய கும்பமேளா நிகழ்ச்சியின் முதல் நாளில் திரிவேணி சங்கமத்தில் சுமார் 15 கோடி பக்தர்கள் புனித நீராடினர் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாகும்பமேளா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் அலகாபாத்தில் 2013-ம் ஆண்டு மகாகும்பமேளா நடைபெற்றது அதைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது இந்தக் கும்பமேளாவுக்கு உத்தரபிரதேச அரசு சுமார் 4500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது தற்காலிகத் தங்குமிடம் தற்காலிகப் பாலம் உணவகங்கள் தற்காலிக … Read moreகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்!