சர்ஃபராஸ் கான் முதலில் இந்த பாடத்தை கத்துக்கணும்… மோசமான அவுட் – கிழித்தெடுத்த மூத்த வீரர்!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்னும் 2 விக்கெட்டுகளை கையில் வைத்துள்ள இந்திய அணிக்கு குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நாளை அவர்கள்தான் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்குவார்கள்.  முன்னதாக, இந்தியாவின் வலுவான நிலைக்கு அதன் டாப் ஆர்டர், மிடில் … Read more

விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு! ஒரு நாள் வருமானம் மட்டும் இவ்வளவா?

Virat Kohli Net Worth: விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் அழிக்க முடியாத ஒரு பெயராக உருவெடுத்துள்ளார். தோனிக்கு அடுத்தபடியாக அதிக செல்வாக்கு மிக்க வீரராக உள்ளார் விராட் கோலி. அவரது புகழ் கிரிக்கெட் இருக்கும் வரை அழியாமல் இருக்கும். U19 உலக கோப்பை தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை வரை பல சாதனைகளை புரிந்துள்ளார். கோலி ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 13,800 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், மேலும் டெஸ்ட் போட்டிகளில் … Read more

தோனியின் வியூகம் சிறப்பாக இருக்கும்: மொயீன் அலி

புதுடெல்லி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுபவருமான 36 வயதான மொயீன் அலி அளித்த ஒரு பேட்டியில், ‘சென்னை சூப்பர் கிங்சின் கேப்டன் டோனி சிறப்பு வாய்ந்த ஒரு வீரர், சிறப்பான ஒரு கேப்டன் என்பதை அனைவரும் அறிவர். டோனியின் தலைமையின் கீழ் நீங்கள் சென்னை அணிக்காக ஆடும் போது அந்த அணி பலவீனமாகவோ அல்லது பலமாக எப்படி தெரிந்தாலும் சரி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகி விடும். சென்னை … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் – மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

ஜாம்ஷெட்பூர், 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – மும்பை சிட்டி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ஜாவியர் சிவெரியோ ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை சிட்டி அணி சார்பில் லல்லியன்சுவாலா சாங்டே ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த … Read more

பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லி அணியை வீழ்த்தி யு.பி. வாரியர்ஸ் திரில் வெற்றி

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – உ.பி.வாரியர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி , முதலில் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி … Read more

பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உ.பி.வாரியர்ஸ்

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – உ.பி.வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி , முதலில் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் … Read more

இண்டியன்வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி

வாஷிங்டன், இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், கனடாவின் மிலியோஸ் ரவ்னிக்குடன் மோதினார். இதில் மிலியோஸ் 6-3, 6-3 என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.முன்னணி வீரர் ரபேல் நடால் போட்டியில் இருந்து விலகியதால் ஸ்மித் நாகலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : இண்டியன்வெல்ஸ் ஓபன்  … Read more

சுப்மான் கில் அப்படிப்பட்ட வீரர் இல்லை… இந்திய அணி மீது தவறு – தந்தை புலம்பல்!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG Test Series) அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாளிலேயே 218 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி 79 ரன்களை எடுத்தார். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிசந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  தொடர்ந்து, இந்திய அணி முதல் நாள் முடிவிலேயே 135 … Read more

26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பேட்டிங்கில் நடந்த அதிசயம்..!

தர்மசாலாவில் இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வெற்றி பெற்று முதல் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி குல்தீப் மற்றும் அஸ்வின் பந்துவீச்சில் 218 ரன்களுக்கு சுருண்டது. குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் … Read more

பாஜகவில் இணையும் முகமது ஷமி! 2024 லோக்சபா தேர்தலில் போட்டி?

Mohammed Shami To Join BJP: இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். பல கட்சிகள் தங்களது கூட்டணி பேச்சு வார்த்தைகளை இறுதி கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.  இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில் பலரும் தங்களது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர், இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  … Read more