டி20 உலகக்கோப்பைக்கான அணியில் விராட் கோலி நிச்சயம் இடம்பிடிப்பார் – முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

புதுடெல்லி, 2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி20 போட்டிகளில் இளம் … Read more

ஐ.பி.எல். 2024: டெல்லி அணியின் கேப்டன் இவர்தான்… அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட், அதே ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் … Read more

ஐபிஎல் 2024 தொடக்க விழா: பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார்? எப்போது, எங்கே பார்ப்பது?

IPL 2024 Opening Ceremony: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது நாளை மறுதினம் தொடங்க உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலம் மூலம் ஒட்டுமொத்தமாக 10 அணிகளும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளன. மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய ஐந்து அணிகளில் கேப்டன்களே மாறி உள்ளனர்.  கடந்த வருடம் கடைசி நான்கு இடங்களை பிடித்த முறையே கொல்கத்தா, பஞ்சாப், … Read more

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட ஐ.பி.எல். அணி எது தெரியுமா?

புதுடெல்லி, இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்த நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக மும்பை மற்றும் … Read more

ஐபிஎல் 2024: யாருப்பா அந்த 5 விக்கெட் கீப்பர்? அனைவரின் பார்வையும் அவர்கள் மீது தான்..

IPL Latest News: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் களம் இறங்க உள்ளார். சாலை விபத்தில் சிக்கிய அவரால் கடந்த சீசன் முழுவதும் விளையாட முடியவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஐபிஎல் சீசனில் ஐந்து விக்கெட் கீப்பர் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. அவரிகளின் செயல்திறன் எப்படி இருக்கப்போகிறது என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் … Read more

இனி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' அல்ல… பெயரை மாற்றிய அணி நிர்வாகம்

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதில் கடந்த 16 சீசன்களாக ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்’ என்ற பெயரில் விளையாடி வந்த பெங்களூர் அணி இந்த முறை “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” என பெயரை மாற்றியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் ‘பெங்களூரு’ என … Read more

Mumbai Indians: சூர்யகுமார் யாதவிற்கு மாற்று? – இந்த 2 பேருக்கு அதிக வாய்ப்பு – ஏன் தெரியுமா?

Replacement For Suryakumar Yadav In Mumbai Indians: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமான தொடக்க விழாவோடு நாளை மறுதினம் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் (CSK vs RCB) மோத உள்ளது. இந்த முறை சாம்பியன் பட்டத்தை எதிர்நோக்கி சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி மட்டுமின்றி கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஏன் ஹைதராபாத் … Read more

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முக்கிய வீரர் விலகல்… வங்காளதேச அணிக்கு பின்னடைவு

சிலெட், இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான வங்காளதேச அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த வங்காளதேச அணியின் முக்கிய வீரரான முஷ்பிகுர் ரஹீம் காயம் காரணமாக இந்த தொடரில் … Read more

IPL போட்டி நடைபெறுவதையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

TATA IPL 2024 போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் 22.03.2024 & 26.03.2024 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.   விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு) – பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம்.  – வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் … Read more

IPL 2024: சென்னை அணியில் இணைந்த இரண்டு முக்கிய வீரர்கள்!

IPL 2024 Chennai Super Kings: கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியின் போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஒன்பது ஓவர்கள் பந்துவீசிய அவரால் கடைசி ஓவரை வீச முடியவில்லை. மைதானத்தில் நிற்க கூட முடியாத நிலையில் ஸ்ட்ரெச்சர் வைத்து கொண்டு செல்லப்பட்டார்.  இதனை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஏனெனில், இந்த ஆண்டு … Read more