ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: முதல் வீரராக மாபெரும் வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ராஜஸ்தான், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் 6 ரன்களில் பவுல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 10 … Read more

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு

ஜெய்ப்பூர், 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்சும் மோதுகின்றன. சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் … Read more

ரசிகர்களின் கருத்துகளால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் – ராபின் உத்தப்பா

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தொடங்கிய நிலையில், இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் 5 முறை சாம்பினான மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் 4 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து மும்பை , தனது 8-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று விளையாடி வருகிறது. … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியில் சொதப்பும் 4 வீரர்கள் – அடுத்தப்போட்டியில் வரப்போகும் மாற்றம்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் மீண்டும் சொதப்புவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஐபிஎல் 2024 தொடரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் இதுவரை அந்த அணியில் சோபிக்கவில்லை. இஷான் கிஷன் விளையாடினால், ரோகித் அவுட்டாகிறார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடும்போது இஷான் கிஷன், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோர் ஆடமால் அவுட்டாகிவிடுகின்றனர். சூர்யகுமார் சூப்பராக ஆடும் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிப்பதில்லை. இதனால், பேட்டிங்கில் பெரும் … Read more

பால்கனி அறை சர்ச்சை: உண்மையை சொன்ன சின்ன தல சுரேஷ் ரெய்னா… நடந்தது என்ன..?

சென்னை, கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இங்கு செல்வதற்கு முன்பாகவே ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் வீரர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 15 நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு அணியினருடன் பயணம் மேற்கொண்டார். ஆனால் திடீரென ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சொந்த ஊர் திரும்பினார். இதற்கு சி.எஸ்.கே. அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவிற்கு பால்கனி அறை … Read more

விராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம்…ஐ.பி.எல். நிர்வாகம் அறிவிப்பு..காரணம் என்ன..?

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களை குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு 221 ரன்கள் அடித்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இந்த ஆட்டத்தில் இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு … Read more

சின்ன பொல்லார்டை இன்னும் வெளியே உட்கார வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் 2024 தொடரை புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, அதிரடியாக கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இது அந்த அணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ அணியில் இருந்து வெளியேறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இரண்டு ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக விளையாடினார். அந்த இரண்டு தொடர்களிலும் குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும், ரன்னர் அப் … Read more

Gukesh D : விஸ்வனாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த 17 வயது செஸ் வீரர்! என்ன சாதனை தெரியுமா?

Chess Grand Master Gukesh D : தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர்கள் சிலர், தேசிய மற்றும் உலகளவில் நடக்கும் சதுரங்க விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கும், சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை செஸ் விரரான 17 வயது நிரம்பிய  டி குகேஷ் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைப்பெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.  சாதனை: சர்வதேச … Read more

இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!

ஜியோ சினிமா ஓடிடி தளம் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியன் பிரீமியர் லீக் 2024 போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.  மேலும் சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக வழங்கியது. போட்டியை பார்க்க தொடங்கும் முன்பு ஒரு விளம்பரம் மட்டும் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் கிரிக்கெட்டை பார்க்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.  ஏப்ரல் 20 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் … Read more

IPL playoffs: இன்னும் ஆர்சிபி அணிக்கு பிளேஆப் செல்ல வாய்ப்புகள் உள்ளதா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2024 புள்ளிபட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்து, 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  கேகேஆர் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தற்போது இழந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இருப்பினும், இன்னும் அதிகார்வப்பூர்வமாக பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறவில்லை. ஐபிஎல் 2024ல் பிளே ஆப்பிற்கு தகுதி பெற ஆர்சிபிக்கு என்ன … Read more