“இது லெவல் 2 குற்றம்!” – தோனிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

ஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது அதுவும் தோனி தலைமையிலான சென்னை போட்டி என்றால் சின்ன டார்கெட்டோ பெரிய டார்கெட்டோ நாங்க கடைசி ஓவரில்தான் ஜெயிப்போம் என மீம்ஸ் போடும் அளவுக்குப் பரபரப்பாக இருக்கும் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ஆட்டமாகதான் இருந்தது Photo IPLT20COMநடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது போட்டியில் சென்னை ராஜஸ்தான் அணிகள் ஜெய்ப்பூர் மைதானத்தில் விளையாடினர் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் அதன்படி முதலில் களமிறங்கிய … Read more“இது லெவல் 2 குற்றம்!” – தோனிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

கேரம் விளையாட்டில் சாதிக்கும் மாணவர்! – இந்து தமிழ் திசை

கல்வி, விளையாட்டு என அனைத்திலும் சாதித்து வருகிறார்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவர் கே.நவீன்குமார், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில்,  6-12 வயதுக்கு உட்பட்டோருக்கான  `கேடட்’ பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவரின் தந்தையும், கேரம் விளையாட்டுப் போட்டி பயிற்சியாளருமான என்.கண்ணனை சந்தித்தோம். “நான் வாகன ஓட்டுநராகப் பணிபுரிகிறேன். சிறு வயது முதல் கேரம் … Read moreகேரம் விளையாட்டில் சாதிக்கும் மாணவர்! – இந்து தமிழ் திசை

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து

சிங்கப்பூர், சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் போர்ன்பவீ சோச்சுவாங்கை (தாய்லாந்து) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த வாரம் மலேசிய ஓபனில் முதல் சுற்றில் சோச்சுவாங்கிடம் அடைந்த தோல்விக்கும் சாய்னா பழிதீர்த்துக் கொண்டார். சாய்னா அடுத்து முன்னாள் உலக சாம்பியனான நஜோமி … Read moreசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து

அழுத்தமான ஆட்ட சூழலில் அமைதியாக இருந்தேன்: பொல்லார்ட்

அழுத்தமான ஆட்ட சூழலில் அமைதியை கடைபிடித்தேன் என மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர் பொல்லார்ட் கூறியுள்ளார். மும்பையில் புதன்கிழமை இரவு பஞ்சாப்-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் 197 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி கடைசி ஓவர் வரை தொடர்ந்து போராடியது. 31 பந்துகளில் 10 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 83 ரன்களை விளாசினார் பொல்லார்ட். கடைசி பந்தில் அஸாரி ஜோசப் வெற்றிக்கான ரன்னை அடித்தார். இறுதியில் 198 ரன்கள் எடுத்து … Read moreஅழுத்தமான ஆட்ட சூழலில் அமைதியாக இருந்தேன்: பொல்லார்ட்

`வெற்றியைவிட இது ரொம்ப முக்கியம் பாஸ்!’- தோனியின் சக்சஸ் ஃபார்முலா | It was a very good game. Need to give credit to Rajasthan

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (12/04/2019) கடைசி தொடர்பு:08:59 (12/04/2019) Photo: IPLT20.COM `நாங்க வந்தது வேணும்னா ஜெய்ப்பூரா இருக்கலாம், ஆனா அங்கேயும் ஐபிஎல் போட்டியில் எங்களோட தர்பார்’ இது நம்ம சென்னைக்குப் புதிதாகக் கிடைத்த புலவர் ஹர்பஜன் சிங் ட்வீட். சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் கே.கே.ஆர். அணியை துவம்சம் செய்த அதே உற்சாகத்தோடு ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சி.எஸ்.கே. இந்த வெற்றிக்குதான் ஹர்பஜன் இப்படி ட்வீட் செய்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று … Read more`வெற்றியைவிட இது ரொம்ப முக்கியம் பாஸ்!’- தோனியின் சக்சஸ் ஃபார்முலா | It was a very good game. Need to give credit to Rajasthan

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதல்; ஆந்த்ரே ரஸ்ஸலை மீண்டும் அடக்குவாரா ரபாடா?

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடுவர்களுடன் கடும் வாக்குவாதம்: டோனிக்கு அபராதம் விதிப்பு

ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் போட்டியில், கடைசி ஓவரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் போது கடைசி ஓவரில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென்ஸ்டோக்ஸ் வீசினார். புல்டாசாக ஒரு பந்தை பென்ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்தை உடனடியாக நோபாலாக மெயின் அம்பயர் அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் நோபால் தர … Read moreநடுவர்களுடன் கடும் வாக்குவாதம்: டோனிக்கு அபராதம் விதிப்பு

சாம்பியன்ஸ் லீக்: ஜுவென்டஸ்- அஜாக்ஸ் ஆட்டம் டிரா

ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி சாம்பியன் ஜுவென்டஸ்-நெதர்லாந்தின் அஜாக்ஸ் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.  தொடை காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பிய ரொனால்டோ, முதல் பாதி ஆட்டம் நிறைவின்போது அற்புதமாக கோலடித்தார். இது அவர் அடிக்கும் 125-ஆவது கோலாகும்.  எனினும் ஜூவென்டஸின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அஜாக்ஸ் விங்கர் டேவிட் நெரஸ் உடனே அடித்த பதில் கோலால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. தொடர்ந்து 2 அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சி பலன்தரவில்லை. … Read moreசாம்பியன்ஸ் லீக்: ஜுவென்டஸ்- அஜாக்ஸ் ஆட்டம் டிரா

சாதனையுடன் ‘ஹீரோவான தோனி’: சிஎஸ்கே பரபரப்பான வெற்றி:  கடைசி ஓவரில் நடுவருடன் ‘கேப்டன் கூல்’ காரசார வாக்குவாதம்

தோனி, அம்பதி ராயுடுவின் பொறுப்பான ஆட்டம், சான்ட்னரின் சிக்ஸர் ஆகியவற்றால் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த  ராஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 வி்க்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 … Read moreசாதனையுடன் ‘ஹீரோவான தோனி’: சிஎஸ்கே பரபரப்பான வெற்றி:  கடைசி ஓவரில் நடுவருடன் ‘கேப்டன் கூல்’ காரசார வாக்குவாதம்

மலேசியாவுக்கு எதிரான ஆக்கி: கடைசி ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி வெற்றி

கோலாலம்பூர், நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 35-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் அடித்தார். தோல்வியே சந்திக்காத இந்திய அணி இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது ஆட்டம் மட்டும் டிராவில் முடிந்தது. வெற்றிக்கு பிறகு இந்திய அணி பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் கூறுகையில், ‘நமது வீராங்கனைகள் பல முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழைந்தனர். போதுமான … Read moreமலேசியாவுக்கு எதிரான ஆக்கி: கடைசி ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி வெற்றி