இந்திய வம்சாவளி ஓட்டுனருக்கு ஆஸி.,யில் 22 ஆண்டு சிறை| Dinamalar
மெல்பர்ன்:ஆஸ்திரேலியாவில், போதை மருந்து மயக்கத்தில் லாரி ஓட்டி விபத்து ஏற்படுத்தி, நான்கு போலீசார் உயிரிழக்க காரணமான, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓட்டுனருக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி ஓட்டுனர் மெஹிந்தர் சிங், 48. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானார். கடந்த ஆண்டு ஏப்ரல், 22ம் தேதியன்று, விக்டோரியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில், லாரி ஓட்டி சென்றார். அப்போது தீவிரமான போதை மருந்து மயக்கத்தில் இருந்ததாக … Read more இந்திய வம்சாவளி ஓட்டுனருக்கு ஆஸி.,யில் 22 ஆண்டு சிறை| Dinamalar