கோவை: `அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்' – இன்னும் கவனம் தேவை!

முன்குறிப்பு: இந்தச் செய்தி மக்களிடையே எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த பிரசுரிக்கப்படுகிறதே அன்றி, அச்சம் ஏற்படுத்த அல்ல. கொரோனா மரணம் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், தமிழகத்தில் திங்கள் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாள்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை எட்டிவருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மாநிலத்தில், சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் கோவை உள்ளது. கொரோனா மரணம் அதேபோல, கொரோனா … Read more கோவை: `அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்' – இன்னும் கவனம் தேவை!

உலக செவிலியர்கள் தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக செவிலியர்கள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கொரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானதுதான் என்றும், இதில் முன்கள வீரர்களாகக் கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன், தன்னுயிர் கருதாது மண்ணுயிர் காக்கும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என கூறியுள்ளார். Source link

பெங்களூருவில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த 4 பேர் கைது

பெங்களூருவில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் பசவேசுவராநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, குறைந்த விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்ற சுனில், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல், … Read more பெங்களூருவில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த 4 பேர் கைது

அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து மேல்முறையீடு

அரசுக் கல்லூரி கவுரவ உதவியாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கலான மேல்முறையீடு மனுவுக்கு தமிழக உயர் கல்வித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு கலைக் கல்லூரிகளில் 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 4.10.2019-ல் அறிவிப்பு வெளியானது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் நான் உதவிப் பேராசிரியர் … Read more அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து மேல்முறையீடு

இஸ்ரேலில் நடந்த வான்வழித் தாக்குதலில் கேரளப் பெண் பலி: உறுதி செய்தது மத்திய அரசு

இஸ்ரேலில், ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் சவுமியா(32) பலியானதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. முன்னதாக, இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்துக்கும் இடையேயான் சர்ச்சைக்குரிய காசா பகுதியிலிருந்து சுமார் 1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறும்போது, “திங்கட்கிழமை முதலே ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதுவரை இஸ்ரேலில் 850 … Read more இஸ்ரேலில் நடந்த வான்வழித் தாக்குதலில் கேரளப் பெண் பலி: உறுதி செய்தது மத்திய அரசு

காசாவிலிருந்து 1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: இஸ்ரேல் ராணுவம் தகவல்

காசா பகுதியிலிருந்து சுமார் 1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறும்போது, “திங்கட்கிழமை முதலே ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதுவரை இஸ்ரேலில் 850 ஏவுகணைகளையும், காசா பகுதியில் 200 ஏவுகணைகளையும் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவித் தாக்குதல் நடத்தினர். இதில் பல ஏவுகணைகள் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் … Read more காசாவிலிருந்து 1000 ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: இஸ்ரேல் ராணுவம் தகவல்

அதிமுகவுக்குள் அடுத்த பஞ்சாயத்து: சுமூகமாக முடிக்க ப்ளான் போட்ட எடப்பாடி!

ஹைலைட்ஸ்: அம்மா காலத்தில் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், அவை முன்னவரா இருந்திருக்காரு ஓபிஎஸ் இந்த தகவல்கள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் பட்டாளமே சென்று ஒபிஎஸ்ஸை சமாதானப்படுத்தியது அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற பிரச்சினைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சர் பதவிக்கு நிகரான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று ஓபிஎஸ் முனைப்பு காட்டி வந்தார். ஆனால், கொங்கு மண்டலத்தில் அடைந்த வெற்றியை … Read more அதிமுகவுக்குள் அடுத்த பஞ்சாயத்து: சுமூகமாக முடிக்க ப்ளான் போட்ட எடப்பாடி!

அடுத்த உயிர்க்கொல்லி நோய் அவதாரம்.. இந்தியாவுக்கு இன்னொரு ஆபத்து!

இந்தியாவில் உயிர்க்கொல்லி நோயான கருப்புப் பூஞ்சை தொற்று பரவத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு

ஹைலைட்ஸ்: கொரோனா பரவல் எதிரொலி – சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு மே 31 வரை தடையை நீட்டித்து நேபாள அரசு உத்தரவு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நேபாளத்தில், சர்வதேச விமானங்களுக்கான தடையை, இம்மாத கடைசி வரை நீட்டித்து, அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அண்டை நாடான நேபாளத்தில், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 14ம் தேதி வரை சர்வதேச விமானம் இயங்க … Read more சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு

அழைத்தவன் எமன் என்று அறியாமல் சென்று விட்டாயே: மாறனின் மறைவு குறித்து வைரலாகும் கண்ணீர் பதிவு!

ஹைலைட்ஸ்: கொரோனா காரணமாக உயிரிழந்த நடிகர் மாறன். மாறனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல். மல்லை சத்யா மாறனிற்கு இரங்கல் பதிவு. நடிகர் விஜய் நடித்த குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் அவருக்கு நண்பராக சிறு வேடங்களில் நடித்தவர் நடிகர் மாறன். துணை நடிகராக இருந்து வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் மாறன் இன்று காலை உயிரிழந்தார் மாறன். … Read more அழைத்தவன் எமன் என்று அறியாமல் சென்று விட்டாயே: மாறனின் மறைவு குறித்து வைரலாகும் கண்ணீர் பதிவு!