சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் பிரிட்டனில் ₹2400 கோடி முதலீடு

சீரம் இன்ஸ்டிடியூட்டின் உற்பத்தித் திறன் ஆறு மாதங்களுக்குள் ஆண்டுக்கு 250 கோடி என்ற அளவிலிருந்து 300 கோடி அளவிற்கு உயர்த்தப்படும் என்று அதார் பூனவல்லா கூறியிருந்தார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.