தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சம்: இன்று 33,658 பேர் பாதிப்பு, 303 பேர் பலி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போரிடுவதற்கான போர் அறைகள் அமைக்கப்படும் என்று இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஸ்பேஸ்எக்ஸ் உடன் கைகோர்த்த கூகுள்.. முதலில் நாசா, இப்போ கூகுள்.. கலக்கும் எலான் மஸ்க்..!

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயணங்கள் துறையில் ஒரு தனியார் நிறுவனமாக அரசின் உதவிகள் எதுவும் இல்லாமல் மிகப்பெரிய புரட்சியைச் செய்துள்ள எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் அடுத்தடுத்து நேற்று தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்-ஐ 5வது கட்ட உயரத்தில் சோதனை செய்து வெற்றி கண்டு உள்ளது. இந்த நிலையில் நாசாவின் நிலவுக்கு செல்லும் பயணத் திட்டத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ள ஸ்பேஸ் எக்ஸ், தற்போது உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள் உடன் ஒரு முக்கியமான திட்டத்திற்காக இணைந்துள்ளது. எலான் … Read more ஸ்பேஸ்எக்ஸ் உடன் கைகோர்த்த கூகுள்.. முதலில் நாசா, இப்போ கூகுள்.. கலக்கும் எலான் மஸ்க்..!

பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் குறித்து 1997ற்கு அறிவிக்குமாறு பொலிஸ்சார் அறிவுறுத்தல்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது பொறுப்பினை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டுமென பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.  அதனை மீறுவோர் தொடர்பில் ‘1997’ என்ற தொலைபேசி இலக்கத்திற்குப் பொலிசாருக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா நிவாரணமாக ஆளுநர் ரூ.1 கோடி நிதியுதவி

  = கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. தற்போது, தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதால்  ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஒருநாளில் 30 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று … Read more கொரோனா நிவாரணமாக ஆளுநர் ரூ.1 கோடி நிதியுதவி

இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள பிற தடுப்பூசி விபரங்கள்

மத்திய அரசு குறிப்பிட்டுள்ள 216 கோடி தடுப்பூசிகளில்  நமக்கு 8 வகையான தடுப்பூசிகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த 8 வகை தடுப்பூசிகளும் இந்த ஆண்டே பயன்பாட்டிற்கு வந்து விடும் எனவும் கூறப்படுகிறது.

பேரிடரை வெல்ல துணையாகட்டும்: முதல்வர் ஸ்டாலின்

நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் இந்தப் பேரிடரை வெல்வதற்குத் துணையாகட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைவோம் வா எனப் பல நல்லுள்ளங்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். ஆளுநர் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1 கோடியை இன்று வழங்கினார். நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் இந்தப் பேரிடரை வெல்வதற்குத் துணையாகட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.    Source link

பிபிஇ உடையணிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வசந்தபாலனைப் பார்க்கச் சென்ற லிங்குசாமி!

  கரோனா சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது இயக்குநர் லிங்குசாமி தன்னை வந்து பார்த்த சம்பவத்தை உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பிரபல இயக்குநர் வசந்தபாலன். ஏப்ரல் 21ம் தேதி கரோனா அவருக்கு உறுதியானது. சிகிச்சையில் இருபது நாள்கள் கடந்து விட்டதால் கரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அடுத்த வாரத்தில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தபாலன், ஃபேஸ்புக்கில் … Read more பிபிஇ உடையணிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வசந்தபாலனைப் பார்க்கச் சென்ற லிங்குசாமி!

வளைகாப்பு முடிந்ததும் மூச்சுத்திணறி துடித்துடித்து உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி..!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி சந்தைப்பேட்டை பகுதியை சார்ந்தவர் தியானேஸ்வரன் (வயது 22). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள கும்பிநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் கவுசல்யா (வயது 22). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கையிலேயே காதலித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது கவுசல்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.  வீட்டில் இருந்த கவுசல்யாவிற்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படவே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனையும் … Read more வளைகாப்பு முடிந்ததும் மூச்சுத்திணறி துடித்துடித்து உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி..!!

கொரோனா நிவாரணத்திற்கு லட்சங்களை வாரி வழங்கிய இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன்… எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேர்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக அனைவரும் தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.  இதனையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கினர்.   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் … Read more கொரோனா நிவாரணத்திற்கு லட்சங்களை வாரி வழங்கிய இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன்… எவ்வளவு தெரியுமா?

பொதுமக்களுக்கு ஓர் ஆறுதல்..கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பவுடர் மருந்து..இந்தியாவில் ஒரு வாரத்தில் அறிமுகம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மக்களைப் பாடாய்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும் ஆக்சிஜன் வசதி இல்லாமலும் பொதுமக்கள் மடிவது தொடர்கிறது. ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையாலும் மக்கள் அலைந்து திரிகிறார்கள். இந்நிலையில் டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) என்ற கரைசல் மருந்தைத் தயாரித்துள்ளது. இந்த மருந்தின் மீதான மருத்துவ பரிசோதனை கொரோனா நோயாளிகள் மீது நடத்தப்பட்டது. … Read more பொதுமக்களுக்கு ஓர் ஆறுதல்..கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பவுடர் மருந்து..இந்தியாவில் ஒரு வாரத்தில் அறிமுகம்!