கொரோனாவை தடுக்க மாட்டுச் சாண குளியல்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

கொரோனா சிகிச்சைக்காக மாட்டுச் சாணக் குளியலில் ஈடுபட வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு தளர்வு.. இந்த தேதி முதல்.. எதற்கெல்லாம் அனுமதி?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மே 17ஆம் தேதி முதல் ஊரடங்கில் மேற்கொள்ளப்படும் தளர்வுகளுக்கு பின் உணவகங்கள், பப், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை சென்று சந்திக்கவும் அனுமதிக்கப்படவுள்ளது. எனினும், கடைகள், உணவகங்கள், பப், அலுவலகங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். முடிந்தவரை ஊழியர்களை … Read more ஊரடங்கு தளர்வு.. இந்த தேதி முதல்.. எதற்கெல்லாம் அனுமதி?

திருமணத்தில் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஜுவாலா: ஆனால் விஷ்ணு விஷாலுக்கு இல்ல

ஹைலைட்ஸ்: திருமணத்தில் தாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஜுவாலா கட்டா விஷ்ணு விஷாலை திருமணம் செய்த ஜுவாலா கட்டா திருமண புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ஜுவாலா விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி அவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சியும் நல்லபடியாக நடந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் விஷ்ணு விஷால் திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு … Read more திருமணத்தில் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஜுவாலா: ஆனால் விஷ்ணு விஷாலுக்கு இல்ல

நிஜமாவே Galaxy F52 5G போனின் விலை இவ்ளோதானா!? அடிதூள் Samsung!

ஹைலைட்ஸ்: சாம்சங் கேலக்ஸி F52 5G விலை லீக் ஆனது உடன் பிரதான அம்சங்களும் லீக் ஆனது அனைத்திற்கும் பின்புலமாக இந்த லைவ் புகைப்படங்கள் உள்ளன ஆன்லைனில், சாம்சங் கேலக்ஸி F52 5G ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் அதன் விலை விவரங்களுடன் வெளிவந்துள்ளன. இவ்ளோ கம்மி விலைக்கு 48MP செல்பீ கேமரா Phone-ஆ! இனி OPPO, VIVO எதுக்கு? நினைவூட்டும் வண்னம் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போ … Read more நிஜமாவே Galaxy F52 5G போனின் விலை இவ்ளோதானா!? அடிதூள் Samsung!

கொரோனா : இன்று கேரளாவில் 37,290, ஆந்திராவில் 20,345 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 37,290. மற்றும் ஆந்திரவில் 20,345 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 37,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,67,406 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 79 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,959 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 32,978 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,37,138 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,23,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  … Read more கொரோனா : இன்று கேரளாவில் 37,290, ஆந்திராவில் 20,345 பேர் பாதிப்பு

மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தர பிரதேச மாநில கொரோனா அப்டேட்ஸ்….

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,966 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 793 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 51,79,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,41,391 பேர் குணமடைந்துள்ளனர். 77,191 பேர் உயிரிழந்துள்ளனர். 5,58,996 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,990 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15,198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 7,03,594 … Read more மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தர பிரதேச மாநில கொரோனா அப்டேட்ஸ்….

4 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 2-வது இடத்தை பிடித்தது. கேரளாவில் எப்போதும் மாறிமாறி ஆட்சியமையும். இந்தமுறை தொடர்ந்த 2-வது முறையாக பினராயி விஜயன் ஆட்சியை பிடித்தார். இது காங்கிரஸுக்கு மிகப்பெரிய தோல்வி. அசாம் மாநிலத்தில் அதிருப்தி காரணமாக கடைசி நேரத்தில் பா.ஜனதா முதல்வரை மாற்றியது. இதனால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில், வர்த்தகத்துறையினரின் கருத்துக்களின் பேரில் முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் 60% தொகையாக ரூ.168 கோடி உடனடியாக நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஆட்டோ ரிக்க்ஷா, டாக்சிக்கு சாலை வரிக்கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் … Read more சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு

நகைச்சுவை நடிகரும், துணை நடிகருமான நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: நகைச்சுவை நடிகரும், துணை நடிகருமான நெல்லை சிவா உடல்நலக்குறைவால் காலமானார். 1985-ல் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நெல்லை சிவா.

தடயங்களை மறைக்க 2 நாளாக சடலத்தை வீட்டில் வைத்திருந்த கொடுமை; 63 வயதில் மருத்துவ நிபுணருக்கு கள்ளக்காதல் தேவையா?.. கணவரின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற பேராசிரியை

போபால்: மத்திய பிரதேசத்தில், கள்ளக்காதல் தொடர்பில் இருந்த மருத்துவ நிபுணரின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி, மனைவி கொன்றார். மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் அடுத்த லோகநாத புரத்தை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர் நீரஜ் பதக் (63). இவரது மனைவி கல்லூரி பேராசிரியை மம்தா பதக் (55). இந்த  தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பேராசிரியர் நீரஜ் பதக்கிற்கும், மற்றொரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு  இருந்துள்ளது. இதை மம்தா பதக் கண்டித்தும், நீரஜ் பதக் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து … Read more தடயங்களை மறைக்க 2 நாளாக சடலத்தை வீட்டில் வைத்திருந்த கொடுமை; 63 வயதில் மருத்துவ நிபுணருக்கு கள்ளக்காதல் தேவையா?.. கணவரின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற பேராசிரியை