தீவிர தூய்மைப் பணி: ஒரு வாரத்துக்குள் 5,500 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்ற இலக்கு

சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 21) முதல் ஒரு வாரத்துக்கு நடைபெற உள்ள தீவிர தூய்மைப் பணியில் நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடக்கும் கட்டடக் கழிவுகள் உள்பட 5,500 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வாா்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. … Read more தீவிர தூய்மைப் பணி: ஒரு வாரத்துக்குள் 5,500 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்ற இலக்கு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா முதலில் பேட்டிங்

  நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது.  இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டது. விஹாரி இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். சௌதாம்ப்டனில் நேற்று மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக … Read more உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா முதலில் பேட்டிங்

சசிகலா ஒரு பேய்.. மனசாட்சியும் இல்ல., ம.. இல்லை..! முன்னாள் அமைச்சர் சரமாரி விமர்சனம்.!

சசிகலா ஒரு தாய் கிடையாது., அவர் ஒரு பேய் என முன்னாள் அமைச்சர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” சசிகலா ஒரு தாய் அல்ல., அவர் ஒரு பேய். அதிமுகவை குறுக்கு வழியில் கைப்பற்ற கடுமையான நாடகம் நடத்தி … Read more சசிகலா ஒரு பேய்.. மனசாட்சியும் இல்ல., ம.. இல்லை..! முன்னாள் அமைச்சர் சரமாரி விமர்சனம்.!

ரவிக்கை இல்லாமல் தெறிக்கவிட்ட ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா… கிராமத்து லுக்கில் கிக்கேற்றும் போட்டோஸ்…!

மார்டன் லுக்கில் மயங்கி வந்த தர்ஷா குப்தாவின் தற்போதைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.  இன்ஸ்டாகிராம் போட்டோ ஷூட்களில் வெள்ளித்திரை நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் புகுந்து விளையாடி வருகின்றனர். ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஆரம்பித்து பிகினி வரை போஸ் கொடுத்து மிரள வைக்கின்றனர்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே … Read more ரவிக்கை இல்லாமல் தெறிக்கவிட்ட ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா… கிராமத்து லுக்கில் கிக்கேற்றும் போட்டோஸ்…!

தமிழகத்தில் தடுப்பூசியை கட்டாயமாக்கும் நிலை வராது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மக்களே ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கும் நிலை வராது என தெரிவித்தார். Source link

கிராம மக்களுக்கு தடுப்பூசி போட அரை நாள் பயணிக்கும் சுகாதாரத்துறையினர்..! ஆற்றை கடந்து, மலைகள் ஏறி, வனப்பகுதியில் 9 கி.மீ பயணித்த…

சட்டீஸ்கர் மாநிலத்தில், மலைகள் ஏறி, ஆற்றை கடந்து, வனப்பகுதியில் நடந்து சென்று கிராம மக்களுக்கு சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். Balrampur-இல் உள்ள Bachwar கிராமத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமிற்காக, சுகாதார பணியாளர்கள், முழங்கால் அளவு தண்ணீர் செல்லும் ஆற்றை கடந்து, மலைகள் ஏறி, வனப்பகுதியில் சுமார் 9 கிலோ மீட்டர் பயணித்து வருகின்றனர் . இந்த கிராமத்தை அடையவே அரை நாள் ஆகிவிடும் என கூறும், பல்ராம்பூர் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் Basant … Read more கிராம மக்களுக்கு தடுப்பூசி போட அரை நாள் பயணிக்கும் சுகாதாரத்துறையினர்..! ஆற்றை கடந்து, மலைகள் ஏறி, வனப்பகுதியில் 9 கி.மீ பயணித்த…

சொத்துகள் சட்டவிரோதமாக 3ஆம் நபர் பெயரில் பத்திரப் பதிவு: தடுப்பதற்கு உள்ள வசதி என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி

சொத்துகள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவு செய்வதைத் தடுப்பதற்கான வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்காவில் உள்ள செட்டிக்குப்பம் எனும் கிராமத்தில் உள்ள தனது சொத்து, வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமான விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்ய மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரியும், நில உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த … Read more சொத்துகள் சட்டவிரோதமாக 3ஆம் நபர் பெயரில் பத்திரப் பதிவு: தடுப்பதற்கு உள்ள வசதி என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் செய்தது போல் அயோத்தி ராமர் கோயிலுக்கு நிலம் வாங்க குழு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதலான நிலங்கள்அந்நகரின் பல பகுதியில் வாங்கப்படுகிறது. இப்பணியை கோயில் கட்டு வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். இதில் கடந்த மார்ச் 18-ல் வாங்கப்பட்ட 1,208 ஹெக்டேர் நிலம் மீது ஊழல் புகார் எழுந்திருந்தது. ரூ.2 கோடிக்கு பெறப்பட்ட நிலத்தை அடுத்த சில நிமிடங்களில் அறக்கட்டளையினர் ரூ.18.5 கோடி விலையில் வாங்கியதாகப் புகார் எழுந்தது. இதற்கு … Read more உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் செய்தது போல் அயோத்தி ராமர் கோயிலுக்கு நிலம் வாங்க குழு

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: பிரேசில் முடிவு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று பிரேசில் விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பிரேசில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் ஆலோசித்து வெளியிட உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களுக்கும் முகக்கவசம் அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா, … Read more தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: பிரேசில் முடிவு

14 இல் ஒண்ணு மிஸ்ஸிங்; டீத்தூள் எடை குறைவு… கொரோனா நிவாரணத்தில் கை வைக்கப்படுகிறதா?

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கொரோனா நிவாரணப் பொருட்கள் 14 இவ் ஒன்று மிஸ்ஸாவதாகவும், மற்றொரு பொருளில் எடை குறைவாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.