ஆந்திராவில் இன்று புதிதாக 8,239 பேருக்கு கொரோனா உறுதி

திருமலை: ஆந்திராவில் இன்று புதிதாக 8,239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று 11,135 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.