தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பேருந்து போக்குவரத்துக்கு தொடரும் தடை..!

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.