வெட்கக்கேடான செயலை செய்யும் திமுக அரசு… வெள்ளையறிக்கை கேட்டு அறைகூவலிடும் சீமான்.!

கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கையின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கொரோனா இரண்டாவது அலைப்பரவலினால் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து நிற்கையில், நோய்த்தொற்று பரவல் விகிதம் அதிகமாகாமலிருந்தாலும் இறப்பு விகிதம் குறையவில்லை என்று வரும் முடிவுகள் பெருங்கவலையைத் தருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை அரசு மூடி மறைத்துக் குறைத்துக்காட்டுவது நிலையை மேலும் சிக்கலாக்குகிறது. கொரோனா … Read more வெட்கக்கேடான செயலை செய்யும் திமுக அரசு… வெள்ளையறிக்கை கேட்டு அறைகூவலிடும் சீமான்.!

சோனி லிவ் OTT தளத்தில் 'தேன்'… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

இந்திய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புடைய கதைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் சோனி லிவ்வின் தலையாய முயற்சியாகும். இந்தியாவில் முதல் வீடியோ ஆன்  டிமாண்ட் (VOD) சேவையை மல்டி ஸ்கிரீனில் வழங்கிய பெருமை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்சின் சோனி லிவை சேரும். சோனி லிவ் சந்தாதாரர்கள் உலகெங்கிலும் உள்ள முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், சமீபத்திய ஹாலிவுட் படங்கள், ஒரிஜினல்கள், 18,000+ மணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், லைவ் டிவி மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பிரத்யேகமாக கண்டு ரசிக்கும் வாய்ப்பு … Read more சோனி லிவ் OTT தளத்தில் 'தேன்'… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் மேலும் 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18,232 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரம் என்ற அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேலும் 8 ஆயிரத்து 183 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஆயிரத்து 14 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஈரோட்டில் மேலும் 933 பேரும்,திருப்பூரில் புதிதாக 489 பேரும் சென்னையில் மேலும் 468 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனளிக்கா மல் 21 வயது தூத்துக்குடி இளம்பெண் உள்பட ஒரேநாளில் … Read more தமிழ்நாட்டில் மேலும் 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18,232 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

"கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம்" -தமிழிசை சௌந்தரராஜன்

வரும்1-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்‍. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுகாதாரத்துறையினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி திருவிழா மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்‍. Source link

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப் படிப்பை நடத்த தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

சட்டப் படிப்பைத் தொலைதூரக் கல்வி மூலம் நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேறு எங்கும் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப் படிப்பு நடத்தப்படுகிறதா என பார் கவுன்சில் கண்காணிக்க உத்தரவிட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப் படிப்புகளை நடத்தி வருவதற்குத் தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்திய பார் … Read more அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப் படிப்பை நடத்த தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

சுவேந்து அதிகாரியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு மீது ஜூன் 24-ல் விசாரணை

மேற்கு வங்க தேர்தலில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதற்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அறுதி பெரும்பான்மையை பெற்ற திரிணமூல் காங்கிரஸ், ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், நந்திகிராம் … Read more சுவேந்து அதிகாரியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு மீது ஜூன் 24-ல் விசாரணை

ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் உள்ளன: உலக சுகாதார அமைப்பு

10-ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மாட்சிடிசோ மொய்தி கூறும்போது, “தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக 10-ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி இலக்கை எட்ட முடியாமல் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தங்கள் மக்கள்தொகையில் 10% பேருக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்தவது தற்போது முடியாது. இந்த … Read more ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் உள்ளன: உலக சுகாதார அமைப்பு

தாமதப்படுத்தாம உடனே வழங்குக! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்

ஹைலைட்ஸ்: கொரோனாவால் இறந்த நோயாளிகளுக்கு இறப்பு, சட்ட வாரிசு சான்றிதழை தாமதமின்றி வழங்க வேண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் கொரோனா தொற்றால் இறந்த நோயாளிகளுக்கு இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதழை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது … Read more தாமதப்படுத்தாம உடனே வழங்குக! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்

ஷபாலி வர்மா அபாரம் – இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே டெஸ்ட் டிராவில் முடிந்தது

பிரிஸ்டோல்: இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டோலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த முதல் இன்னிங்சில் 121.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புடுக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் நைட் 95 ரன்னும், பியூமாண்ட் 66 ரன்னும் எடுத்தனர், அசோபியா டுங்லி 74 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் ஸ்நே ரனா 4 … Read more ஷபாலி வர்மா அபாரம் – இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே டெஸ்ட் டிராவில் முடிந்தது