30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 2193 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 8.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் முழுவதும் இன்று 1,947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,023  … Read more 30/07/2021-8 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,947 பேர் பாதிப்பு, 2,193 பேர் டிஸ்சார்ஜ்…

ஹரி நிஷாந்த், விவேக் அபாரம் – 76 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த், விவேக் ஜோடி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஹரி 52 ரன்னும், விவேக் 59 ரன்னும் … Read more ஹரி நிஷாந்த், விவேக் அபாரம் – 76 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்

கர்நாடகத்தில் 2 ஆண்டுகளில் பாஜக அரசு ஊழலில் சாதனை: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு : கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பா.ஜனதா அரசின் 2 ஆண்டு ஊழல்கள் என்ற பெயரில் கையேடு ஒன்றை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஊழல் மற்றும் கருப்பு பணத்தால் அமைந்தது தான் இந்த பா.ஜனதா அரசு. இந்த 2 ஆண்டுகளில் ஊழல் செய்தது, தவறான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது போன்றவை தான் எடியூரப்பாவின் சாதனை. எடியூரப்பா பதவி விலகிய 3 நாட்களுக்கு முன்பு ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை … Read more கர்நாடகத்தில் 2 ஆண்டுகளில் பாஜக அரசு ஊழலில் சாதனை: சித்தராமையா குற்றச்சாட்டு

பிரான்சை துரத்தும் கொரோனா – 61 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

பாரிஸ்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.   கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை … Read more பிரான்சை துரத்தும் கொரோனா – 61 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம்

* கொரோனாவால் வருவாய் இழந்தவர்களிடம் 75% * 6 தவணைகளில் செலுத்தலாம் * சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுசென்னை: நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. … Read more நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம்

புதிதாக எந்த தளர்வுகளும் இன்றி ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: புதிதாக எந்த தளர்வுகளும் இன்றி ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டம் சேருவதை தடுக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுவில் போதை மருந்து: காதலி பலாத்காரம் தொழிலதிபர் மகன் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியில் வசிக்கும் 30 வயது பெண்ணிடம், வொர்லி பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் ஆவின் அகர்வாலுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி, வொர்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு, சம்பந்தப்பட்ட பெண்ணை ஆவின் அகர்வால் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அந்த பெண் வொர்லி போலீசில் அளித்த புகாரில், ‘டேட்டிங் செயலியான டிண்டர் … Read more மதுவில் போதை மருந்து: காதலி பலாத்காரம் தொழிலதிபர் மகன் கைது

விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு | தடுப்பூசி போட்டால் 100 டாலர் வெகுமதி

பொதுமுடக்கம் ஆக. 9 வரை நீட்டிப்பு: தமிழகத்தில் பொதுமுடக்கத்தை ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை: கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்திருக்கிறது. 2ஆவது நாளாக தொற்று அதிகரிப்பு: தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. … Read more விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு | தடுப்பூசி போட்டால் 100 டாலர் வெகுமதி

ட்விட்டர், இன்ஸ்டாவில் பெயருக்கு பின்னால் இருந்த 'அக்கினேனி'யை நீக்கிய நடிகை சமந்தா

சமூக வலைதளங்களில் ’சமந்தா அக்கினேனி’ என்ற தனது பெயரை மாற்றியிருக்கிறார், நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். அதோடு, சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை … Read more ட்விட்டர், இன்ஸ்டாவில் பெயருக்கு பின்னால் இருந்த 'அக்கினேனி'யை நீக்கிய நடிகை சமந்தா

சீன ராணுவத்துடன் 12வது சுற்று பேச்சு| Dinamalar

புதுடில்லி:இந்திய – சீன எல்லையில் படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான 12வது சுற்று பேச்சு இன்று நடக்கிறது. கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதால் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சில், படைகளை விலக்கி கொள்ள இரு தரப்பும் சம்மதித்தன. எல்லையின் முக்கிய நிலைகளில் இந்தியா, சீனா படைகளை விலக்கிக் கொண்டன. கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் … Read more சீன ராணுவத்துடன் 12வது சுற்று பேச்சு| Dinamalar