பெரியகுளம் அருகே வடுகப்பட்டி பேரூராட்சியில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு..!!

தேனி: பெரியகுளம் அருகே வடுகப்பட்டி பேரூராட்சியில் 1,10,11 வார்டுகளில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 1,10,11 வார்டுகளில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 1வது வார்டில் முத்துச்செல்வி, 10வது வார்டில் ஜெயராமன், 11வது வார்டில் விமலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.