மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி

நெல்லை: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.