விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா

கடலூர்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.