அமெரிக்கா : கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, தேவாலயத்தில் 900 முறை மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்த ஏற்பாடு <!– அமெரிக்கா : கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, தேவாலயத்தில்… –>

மெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாஷிங்டன்-ல் உள்ள நேஷனல் கேத்திட்ரல் தேவாலயத்தில் 900 முறை மணி ஒலி எழுப்பப்பட்டது.

அமெரிக்காவில் ஒவ்வொரு 1 லட்சம் கொரோனா உயிரிழப்புகளுக்கும், 100 முறை மணி ஒலி எழுப்பி இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்ததை அடுத்து, 900 முறை மணி ஒலி எழுப்பப்பட்டது. இந்த முறை சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்வு நீடித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.