எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாகை காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.