சூப்பர் ஆஃபர்.. சென்னையில் வீடு வாங்க செம சான்ஸ்.. கனவை நினைவாக்கும் டிவிஎஸ் எமரால்ட்!
சென்னை: சென்னையில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு சொந்த வீடு வாங்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? கவலைய விடுங்க… உங்களுக்காகவே வந்திருக்கிறது டிவிஎஸ் எமரால்டு இப்போது போரூரில்!.. அதிலும் வரும் பிப்ரவரி 19 தேதிக்கு முன் ப்ரீ புக்கிங் செய்து ஆஃபர்களை அள்ளிடுங்கள்!
சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கனவாக இருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் அதிக விலைக்கு வீடுகள் விற்பனையாவதால் சென்னையில் வீடுகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் சொந்த வீடு, அதுவும் சென்னைக்கு என்றால், அது எட்டாகனியாகவே இருந்தது. அப்படியே வாங்க வேண்டும் என்றால் புறநகர் பகுதிகளில் வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் போரூரில் டிவிஎஸ் எமரால்டு நிறுவனத்தினர் வீடு வாங்கும் உங்கள் கனவை நனவாக்குகிறார்கள்.
போரூர் சந்திப்பிலிருந்து வெறும் 3.7 கி.மீ. தூரத்தில் 9.4 ஏக்கர் நிலத்தில் வீடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த வீடுகளுக்கான புக்கிங் வரும் பிப்ரவரி 20ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. 19ம் தேதிக்கு முன்பு ப்ரீ புக்கிங் செய்தால் குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும். ஆம் டிவிஎஸ் எமரால்டு நிறுவனம் இதில் பல சூப்பர் ஆபர்களை வழங்குகிறது.
இரு படுக்கை அறைகள் (BHK) கொண்ட வீடுகள் 860 சதுர அடியிலும், 3 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் 1208 முதல் 1565 சதுர அடியிலும் கிடைக்கின்றன. யூடிஎஸ் 57 சதவீதமும். 62 சதவீதம் திறந்தவெளியும் கிடைக்கிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் வேறு வேறு ப்ராஜக்ட்டுகளில் ஏற்கனவே மக்கள் பலர் வீடுகளை வாங்கி சந்தோசமாக உள்ளனர். டிவிஎஸ் மிகவும் நம்பகமான பிராண்டு என்பதால் நம்பி வாங்கலாம்.
காற்றோட்டமான இந்த குடியிருப்பில் நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், டென்னிஸ் மைதானம், ஜாக்கிங் டிராக், பேஸ்கட் பால் கோர்ட், கிரிக்கெட் விளையாடும் நெட், கபடி விளையாடும் இடம், செல்ல பிராணிகளுக்கென தனி இடம், ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் டிராக், தியானம் செய்யும் இடம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. ஏற்கனவே இங்கு 150க்கும் மேற்பட்ட வீடுகளை வாங்க மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வீடுகளை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்து இப்போதே முன் பதிவு செய்யுங்கள்..!