விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் கண்காணிக்க கோரி மனு தாக்கல்

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் கண்காணிக்க கோரிய உயர்நீதிமன்ற மதுரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொழிலகம், தொழிலாளர் நலத்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.