சிவகங்கையில் லஞ்சம் கேட்ட விஏஓ பணியிடை நீக்கம்

சிவகங்கை : பட்டா மாறுதலில் திருத்தம் செய்ய ஆர்டிஓ பெயரை சொல்லி லஞ்சம் கேட்ட விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் விஏஓ ஸ்டாலின் என்பவர் மீது தேவக்கோட்டை ஆர்டிஓ பிரபாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.