இந்திய ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ் : ‘ஆஸ்கர்’ விருது பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த, ‘ரைட்டிங் வித் பயர்’ என்ற ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 1 – டிச., 31 வரையிலான காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா, மார்ச் 27ல் அமெரிக்காவில் நடக்கிறது.இந்த விழாவில் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள்,நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல்நேற்று வெளியிடப்பட்டன.இதில், ஆவணப்பட பிரிவில் இந்தியாவை சேர்ந்த இயக்குனர்கள் ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இயக்கிய, ‘ரைட்டிங் வித் பயர்’ என்ற ஆவணப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.