ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் நோக்கி மீனவர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias