சிவகங்கை : கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias