பக்காவாக ரெடியான வலிமை… ஃபைனல் காப்பியை பார்த்து ரசித்து சிரித்த அஜித்!

நடிகர் அஜித்குமார் இயக்குநர்
ஹெச் வினோத்
, தயாரிப்பாளர் போனி கபூருடன் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த படம்
வலிமை
. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நான் திருமணம் செய்து வைக்கவில்லை… அதிரடியாக பேசிய ரஜினிகாந்த்!

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். படத்தின் டீசர், டிரெயிலர், கிளிம்ப்ஸ், மேக்கிங் வீடியோ என அனைத்துமே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு முன்னதாகவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் படத்தின் ஃபைனல் காப்பியை கண்டு ரசித்துள்ளார் நடிகர்
அஜித்
. அந்த போட்டோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடை தெரிய… கணவருடன் மாலத்தீவில் சில்லிங் செய்யும் பிரபல தொகுப்பாளினி!

அதில் வெள்ளை மீசை தாடியுடன் உள்ள அஜித்துடன் ஹெச் வினோத்தும் உள்ளார். ‘வலிமை’ போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித், நகரில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான சம்பவங்களை தட்டிக்கேட்பதாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ‘அஜித் 61’ படத்திற்காக அஜித்தும் ஹெச் வினோத்தும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஒரு நடிகராகதான் உங்களுக்கு தெரியும்; ஜெய்க்கு இன்னொரு முகம் இருக்கு – பாலா சரவணன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.