முதல் நாள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்கள்! முழு விவரம்!

பெங்களூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர்.  ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

முதல் நாளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

நிக்கோலஸ் பூரன் – விக்கெட் கீப்பர் – ₹10,75,00,000
ஜகதீஷா சுசித் – பந்துவீச்சாளர் – ₹20,00,000
ஷ்ரேயாஸ் கோபால் – பந்துவீச்சாளர்  – ₹75,00,000
கார்த்திக் தியாகி – பந்துவீச்சாளர் – ₹4,00,00,000
வாஷிங்டன் சுந்தர் – ஆல்-ரவுண்டர் – ₹8,75,00,000
புவனேஷ்வர் குமார் – பந்து வீச்சாளர் – ₹4,20,00,000
டி.நடராஜன் – பந்து வீச்சாளர் – ₹4,00,00,000
பிரியம் கார்க் – பேட்ஸ்மேன் – ₹20,00,000
அபிஷேக் சர்மா – ஆல்-ரவுண்டர் – ₹6,50,00,000
ராகுல் திரிபாதி – பேட்ஸ்மேன் – ₹8,50,00,000

மேலும் படிக்க | IPL Auction: தமிழக வீரர்களை எடுக்காத CSK 

முதல் நாளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

FAF DU PLESSIS – பேட்ஸ்மேன் – ₹7,00,00,000
அனுஜ் ராவத் – விக்கெட் கீப்பர் – ₹3,40,00,000
ஜோஷ் ஹேசில்வுட் – பந்து வீச்சாளர் – ₹7,75,00,000
ஆகாஷ் டீப் – பந்துவீச்சாளர் – ₹20,00,000
ஷாபாஸ் அகமது -ஆல்-ரவுண்டர் – ₹2,40,00,000
தினேஷ் கார்த்திக் – விக்கெட் கீப்பர் – ₹5,50,00,000
ஹர்ஷல் படேல் – ஆல்-ரவுண்டர் ₹10,75,00,000
ஹசரங்க – ஆல்-ரவுண்டர் – ₹10,75,00,000

முதல் நாளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

கே.சி கரியப்பா – பந்து வீச்சாளர் – ₹30,00,000
ரியான் பராக் – ஆல்-ரவுண்டர் – ₹3,80,00,000
டிரென்ட் போல்ட் – பந்துவீச்சாளர் – ₹8,00,00,000
ஆர்.அஷ்வின் – ஆல்-ரவுண்டர் – ₹5,00,00,000
யுஸ்வேந்திர சாஹல் – பந்துவீச்சாளர் – ₹6,50,00,000
ஷிம்ரோன் ஹெட்மியர் – பேட்ஸ்மேன் – ₹8,50,00,000
பிரசித் கிருஷ்ணா – பந்துவீச்சாளர் – ₹10,00,00,000
தேவ்தத் படிக்கல் – பேட்ஸ்மேன் – ₹7,75,00,000

முதல் நாளில் PBKS அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

ஜிதேஷ் ஷர்மா – விக்கெட் கீப்பர் – ₹20,00,000
ஷாருக்கான் – ஆல்-ரவுண்டர் – ₹9,00,00,000
ஜானி பேர்ஸ்டோ – விக்கெட் கீப்பர் – ₹6,75,00,000
ஹர்ப்ரீத் பிரார் – ஆல்-ரவுண்டர் – ₹3,80,00,000
ஷிகர் தவான் – பேட்ஸ்மேன் – ₹8,25,00,000
இஷான் போரல் – பந்து வீச்சாளர் – ₹25,00,000
ககிசோ ரபாடா – பந்துவீச்சாளர் – ₹9,25,00,000
ராகுல் சாஹர் – பந்து வீச்சாளர் – ₹5,25,00,000
பிரப்சிம்ரன் சிங் – விக்கெட் கீப்பர் – ₹60,00,000

முதல் நாளில் மும்பை இந்தியன் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

பசில் தம்பி – பந்து வீச்சாளர் – ₹30,00,000
முருகன் அஷ்வின் – பந்து வீச்சாளர் – ₹1,60,00,000
டெவால்ட் ப்ரீவிஸ் – பேட்ஸ்மேன் – ₹3,00,00,000
இஷான் கிஷன் – விக்கெட் கீப்பர் – ₹15,25,00,000

லக்னோ  அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

அவேஷ் கான் – பந்து வீச்சாளர் – ₹10,00,00,000
குயின்டன் டி காக் – விக்கெட் கீப்பர் – ₹6,75,00,000
மார்க் வுட் – பந்து வீச்சாளர் – ₹7,50,00,000
மனிஷ் பாண்டே – பேட்ஸ்மேன் – ₹4,60,00,000
ஜேசன் ஹோல்டர் – ஆல்-ரவுண்டர் – ₹8,75,00,000
தீபக் ஹூடா – ஆல்ரவுண்டர் – ₹5,75,00,000
க்ருனால் பாண்டியா – ஆல்-ரவுண்டர் – ₹8,25,00,000
அங்கித் சிங் ராஜ்பூட் – பந்து வீச்சாளர் – ₹50,00,000

முதல் நாள் KKR அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

சிவம் மாவி – ஆல்-ரவுண்டர் – ₹7,25,00,000
ஷெல்டன் ஜாக்சன் – விக்கெட் கீப்பர் – ₹60,00,000
பேட் கம்மின்ஸ் – ஆல்-ரவுண்டர் – ₹7,25,00,000
ஷ்ரேயாஸ் ஐயர் – பேட்ஸ்மேன் – ₹12,25,00,000
நிதிஷ் ராணா – ஆல்ரவுண்டர்  – ₹8,00,00,000

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தம் – மயங்கி விழுந்த ஹக் எட்மீட்ஸ் 

குஜராத் அணியால்  வாங்கப்பட்ட வீரர்கள்

நூர் அகமது – பந்துவீச்சாளர் – ₹30,00,000
ஜேசன் ராய் –  பேட்ஸ்மேன் – ₹2,00,00,000
முகமது ஷமி – பந்துவீச்சாளர் – ₹6,25,00,000
ராகுல் டெவாடியா – ஆல்-ரவுண்டர் – ₹9,00,00,000
அபினவ் சதராங்கனி – பேட்ஸ்மேன் – ₹2,60,00,000
லாக்கி பெர்குசன் – பந்து வீச்சாளர் – ₹10,00,00,000
R. சாய் கிஷோர் – பந்து வீச்சாளர் – ₹3,00,00,000

DC அணியால் வாங்கப்பட்ட வீரர்கள்

ஷர்துல் தாக்கூர் – பந்து வீச்சாளர் – ₹10,75,00,000
மிட்செல் மார்ஷ் – ஆல்ரவுண்டர் – ₹6,50,00,000
முஸ்தாபிசுர் ரஹ்மான் – பந்துவீச்சாளர்  – ₹2,00,00,000
கே.எஸ். பாரத் – விக்கெட் கீப்பர் – ₹2,00,00,000
டேவிட் வார்னர் –  பேட்ஸ்மேன் – ₹6,25,00,000
குல்தீப் யாதவ் – பந்துவீச்சாளர் – ₹2,00,00,000
அஸ்வின் ஹெப்பர் – பேட்ஸ்மேன் – ₹20,00,000
கமலேஷ் நாகர்கோடி – ஆல்-ரவுண்டர் – ₹1,10,00,000
சர்ஃபராஸ் கான் – ஆல்-ரவுண்டர் – ₹20,00,000

முதல் நாளில் CSK அணியால்  வாங்கப்பட்ட வீரர்கள்

துஷார் தேஷ்பாண்டே – பந்து வீச்சாளர் – ₹20,00,000
அம்பதி ராயுடு – விக்கெட் கீப்பர் – ₹6,75,00,000
தீபக் சாஹர் – பந்து வீச்சாளர் – ₹14,00,00,000
கே.எம். ஆசிஃப் – பந்து வீச்சாளர் – ₹20,00,000
டுவைன் பிராவோ – ஆல்ரவுண்டர் – ₹4,40,00,000
ராபின் உத்தப்பா – பேட்ஸ்மேன் – ₹2,00,00,000

ஐபிஎல் 2022 ஏலத்தின் முதல் நாள் முடிவுக்கு பிறகு 10 அணிக்கும் மீதமுள்ள தொகை 

PBKS – 28.65 கோடி
MI – 27.85 கோடி ரூபாய்
CSK – 20.45 கோடி ரூபாய்
SRH – 20.15 கோடி
GT – 18.85 கோடி ரூபாய்
DC – 16.50 கோடி
KKR – 12.65 கோடி
RR – 12.15 கோடி
RCB – 9.25 கோடி
LSG – 6.90 கோடி

மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 பேர் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.