மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.11 அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.11 அடியாக குறைந்தது. நீர்இருப்பு 75.75 டி.எம்.சி.ஆகவும், அணைக்கு நீர்வரத்து 347 கனஅடியாகவும் குறைந்தது. குடிநீருக்காக 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.