தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/02/2022

சென்னை

மிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 81,145 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,37,28,093 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,970 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,229 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,84,278 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 20,681 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,48,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 9,053 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 706 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 3,683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 188 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 102 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.