அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ரஜினி?

ரஜினிகாந்தின் 169வது படத்தை நெல்சன் இயக்கப்போவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்கு பிறகு துவங்க இருக்கிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 170வது படத்தை வலிமை படத்தை தயாரித்த போனிகபூர் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க உள்ளதாகவும் , இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி படங்களின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.